2 வாழைப்பழத்துக்கு ரூ.442 பில் போட்ட ஹோட்டல் : ரூ. 25,000 அபராதம்

இந்த வீடியோவிற்கு பிறகு சண்டிகரில் உள்ள வரிவிதிப்பு துறை ஹோட்டலுக்குச் சென்று விற்பனை தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தது.

2 வாழைப்பழத்துக்கு ரூ.442 பில் போட்ட ஹோட்டல் : ரூ. 25,000 அபராதம்

இந்த சம்பவம் ட்விட்டரில் மீம்ஸ்களை உருவாக்க காரணமாகிவிட்டது.

ஹைலைட்ஸ்

  • ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது
  • வரி விதிப்பு அதிகாரிகள் ஹோட்டலின் விற்பனை ஏடுகளை பறிமுதல் செய்துள்ளனர்
  • 2 பழத்துக்கு ரூ. 442 வசூலித்தது
Chandigarh:

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் வாங்கி இரண்டு வாழைப்பத்துக்கு
ரூ.442 பில் போட்டு வசூலித்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ரூ.
10,000 அபராதம் விதிக்கப்படுள்ளது. 

வரி அதிகாரிகள் ஜே.டபுள்யூ மேரியட் ஹோட்டலுக்கு விலக்கு அளிக்கப்பட்ட ஹோட்டலுக்கு வரி வசூலிப்பதன் மூலம் ஒழுங்குமுறையை மீறியதற்காக ரூ. 25,000 அபராதம் விதித்துள்ளது. என்று ஏ.என்.ஐ சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

திங்களன்று, ராகுல் போஸின் வீடியோ  புகார் ட்விட்டரில் வைரலாகியது. அவர் ஹோட்டலி இரண்ட் வாழைப்பழத்துக்கு ரூ. 442  கொடுத்துள்ளார்.


இந்த சம்பவம் ட்விட்டரில் மீம்ஸ்களை உருவாக்க காரணமாகிவிட்டது. நடிகர் ராகுல் போஸின் நிலைமை என்று மக்கள் பல மீம்ஸ்களை பகிரப்பட்டன.

சில நிறுவனங்கள் கூட இந்த சம்பவத்தை கேலியாக குறிப்பிட்டு ட்விட் செய்திருந்தன.

இந்த வீடியோவிற்கு பிறகு சண்டிகரில் உள்ள வரிவிதிப்பு துறை ஹோட்டலுக்குச் சென்று விற்பனை தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. சண்டிகரில் படப்பிடிப்பு முடிந்ததும் மறுநாள் அமிர்தசரஸ் புறப்பட்டு விட்டார்.