விபத்து நேர்ந்தபோது அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நேர்ந்துள்ள விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறைந்தது 50 பேராவது உயிரிழந்திப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே விபத்து நேர்ந்தபோது அந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் படம் பிடித்துள்ளனர்.