காக்கி ட்ரவுசரில் பிரியங்கா சோப்ரா : ஆர்.எஸ்.எஸ்.யில் சேர்ந்து விட்டாரா…?

பிரியங்கா நீங்கள் ஆர் எஸ் எஸின் பிராண்ட் அம்பாஸிடரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காக்கி ட்ரவுசரில் பிரியங்கா சோப்ரா : ஆர்.எஸ்.எஸ்.யில் சேர்ந்து விட்டாரா…?

நியூ யார்க் அப்பார்ட்மெண்டில் பிரியங்கா சோப்ரா (Image courtesy: priyankacentral)

New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பிரியாங்கா சோப்ராவின் காக்கி நிற ட்ரவுசர் அணிந்திருந்தார்.
  2. பிரியங்கா சோப்ரா தன் கணவர் நிக் ஜோன்ஸுடன் நியூயார்க்கில் உள்ளார்.
  3. தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவை சமூக வலைதள நெட்டிசன்கள் இன்று கட்டம் கட்டியிருக்கிறார்கள். அதற்கு காரணம் பிரியங்கா சோப்ரா  அணிந்து வந்த காக்கி நிற ட்ரவுசர் தான். தன் கணவர் நிக் ஜோனஸ் உடன்  வீட்டை விட்டு வெளியில் வந்த போது பிரியங்கா சோப்ரா காக்கி நிற ஷார்ட்ஸ் உடன்  கருப்பு நிற பிளேசர் அணிந்து முட்டி உயர பூட்ஸும் அணிந்திருந்தார்.  இந்த உடையைத் தான் பலரும் கேலி செய்து வருகின்றனர்.  

ஆர் எஸ் எஸ் இயக்கத்தை. சேர்ந்தவர்கள்தான் காக்கி நிற ட் ரவுசரை சீருடையாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இதோ...

ஆர்.எஸ்.எஸ் மீட்டிங் முடித்த பின் பிரியங்கா சோப்ரா என்று தலைப்பிட்டு பிரியங்கா சோப்ரா புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 

பிரியங்கா நீங்கள் ஆர் எஸ் எஸின் பிராண்ட் அம்பாஸிடரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

பிரியங்கா சோப்ரா ஆர்.எஸ்.எஸில் சேர்ந்து விட்டார் என்று பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................