சென்னையில் நாளை மின்தடை : உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க

பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சேவை நிறுத்தப்படும். மாலை 4 மணிக்கு பின் வழக்கம்போல் மின்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னையில் நாளை மின்தடை : உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சேவை நிறுத்தப்படும். மாலை 4 மணிக்கு பின் வழக்கம்போல் மின்சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமுல்லைவாயில் 

வெள்ளனூர், கொல்லுமேடு, சிட்கோ பெண்கள் இண்டஸ்ட் ரீ எஸ்டேட், கன்னட பாளையம், போத்தூர், அரிக்கம்பேடு, காட்டூர், லக்‌ஷ்மிபுரம், பம்மடகுளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லையம்மன்பேட்டை, காந்திநகர், டிஹெச் ரோடு, எடப்பாளையம் டிஹெச் ரோடு, செங்குன்றம். 

அடையார் ஐஐடி ஏரியா

சிஎல்ஆர்ஐ கேம்பஸ், வெஸ்ட் கெனால் பேங்க் ரோடு, பாரதி அவென்யூ, மாந்தோப்பு மற்றும் அங்கலாம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, மண்டபம் ரோடு, ஏரிக்கரை சாலை ஒரு பகுதி, பீலியம்மன் கோயில் தெரு, கே.பி.நகர்3, 4மற்றும் 5வது பிரதான சாலை, நேரு நகர் 1 முதல் 4 வது வீதிகள், தனலெட்சுமி அவென்யூ.

கொட்டிவாக்கம்

பத்திரிகையாளர் காலனி, லட்சுமண பெருமாள் நகர் (1முதல் 6 வது வீதிகள்) சீனிவாசபுரம், ஈ.சி.ஆர் பிரதான சாலை, கொடிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெரு, தென்றல் நகர், ராஜா ஹார்டன், கல்யாணி தெரு, நிஜமா அவென்யூ, ஜெகன்நாத் தெரு, பேவாட்ச் பவுலர்ட், காவேரி நகர் (1 முதல் 6 தெருக்கள்) கற்பகாம்பாள் நகர் (1 முதல் 3 தெருக்கள்)

பெசண்ட் நகர்

கங்கை தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, அப்பர் தெரு, மஹாலட்சுமி தெரு, ருக்மணி தெரு, பாரி தெரு, கடற்கரையொர தெரு 29 வது தெரு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, 7வது அவென்யூ, அஷ்டலட்சுமி தோட்டம் (1 முதல் 3வது தெரு) திடீர் நகர், ஒடைமான் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு.

அடையார் காந்தி நகர்

1,2, மற்றும் 3வது குறுக்கு சாலை, 1வது பிரதான சாலை, காந்தி நகர்

ஈஞ்சம்பாக்கம்

1 மற்றும் 2வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கணி இணைப்பு சாலை, கிளாசிக் என்க்ளோவ், அண்ணா என்க்ளோவ், ராயல் என்க்ளோவ், ராஜன் நகர் 1 மற்றும் 2வது தெரு, செல்வா நகர், தாமஸ் அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், அனுமான் காலனி, கற்பக விநாயகர் நகர், ஆலிவ் பீச், சரவணா நகர், சின்னாண்டி குப்பம், ரங்கநாதன் அவென்யூ, ஜுஹுகு பீச், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், அருணா பண்ணை, கே.கே.ஆர் பண்ணை.

இராயபுரம் 

எம்.சி. சாலை, என்.என். கார்டன். கல்லறை சாலை, எம்.எஸ் கோயில் தெரு, ராமன் தெரு, தோப்பாய் தெரு, பி.வி.கோயில் ஆல் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தூன் சாலை, மசூதி வீதி, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு,  ஆடம் தெரு, மரியா தாஸ் தெரு, கிழக்கு,மேற்கு,வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரா தோட்டம்  (அனைத்து தெருக்களும்), சோமுச் செட்டி (அனைத்து தெருக்களும்), மீனாட்சி அம்மன் பேட்டை, டேங்க் தெரு, தோபி கானா தெரு,  பிச்சாண்டி தெரு, பன்னமாரா தோட்டி, வைகுந்த நாடார் தெரு, தாண்டவ மூர்த்தி த்ரு, கார்ப் மாடல் லைன், அப்பர் லேன், வீராசாமி தெரு, செஞ்சீவராயன் தெருவின் ஒரு பகுதி, பகுதி கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் சாலை, என்.ஆர்.டி சலாய், வெங்கடேசன் 1 முதல் 4 வது தெரு, அம்மன் கோவில் 1 முதல் 8வது தெரு, பிசி பிரஸ் ரோடு

திருவான்மியூர்

கண்ணப்பன் நகர், ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி, ஶ்ரீராம் அவென்யூ, நாட்கோ காலனி வெம்புலியம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1 மற்றும் 2வது இணைப்பு வீதி சுப்பிரமணி சாலை, ஈ.சி.ஆர் ரிலையன்ஸ் டிஜிட்டல்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................