நான் பேசிய ஹிந்தி பியர் கிரில்ஸ்க்கு எப்படி புரிந்தது...? - ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் தொலைக்காட்சி சாகசக் கலைஞரான பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நான் பேசிய ஹிந்தி பியர் கிரில்ஸ்க்கு  எப்படி புரிந்தது...? - ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி

mann Ki baat நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய போது நிகழ்வை பகிர்ந்து கொண்டார்

New Delhi: 

மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். அதில் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார்.

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் தொலைக்காட்சி சாகசக் கலைஞரான பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
39f6oe7g

மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசியதை பியர் கிரில்ஸ் எவ்வாறு புரிந்து கொண்டார் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அக்காட்சிகள் அனைத்தும் இருமுறை படமாக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால், இதில் தொழில்நுட்பம் தான் எங்கள் இருவருக்கும் இடையில் பாலமாக அமைந்தது. பியர் கிரில்ஸ் தனது காதில் பொருத்தியிருந்த சிறிய மென்பொருள் சாதனம் ஒன்று நான் பேசிய ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது என்று சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................