உலக சுற்றுச் சூழல் தினம்

Updated: July 03, 2018 18:30 IST

45 வது சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஏற்படும் மாசுபாட்டை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.

உலக சுற்றுச் சூழல் தினம்
ஆண்டு தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
உலக சுற்றுச் சூழல் தினம்
உலகின் மொத்த கழிவுகளில் 10 சதவீதம் பிளாஸ்டிக் தான்.
உலக சுற்றுச் சூழல் தினம்
நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் 50 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய வகை பிளாஸ்டிக் தான்.
உலக சுற்றுச் சூழல் தினம்
ஒவ்வொரு நிமிடமும் 1 மில்லியன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் விற்கப் படுகின்றன.
உலக சுற்றுச் சூழல் தினம்
இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தப் படுகின்றன.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com