என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கதான்! களைகட்டியது சென்னை

Updated: November 25, 2018 11:42 IST
என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கதானில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்குப் பெற்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதை பற்றி விழிப்புணர்வு பேரணி என்பதால் சென்னை மக்கள் இந்த வாக்கதானுக்கு ஆதரவு தெரிவித்தனர்
என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய  வாக்கதான்! களைகட்டியது சென்னை
உடலுறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த வாக்கதானில் நடிகர் மோகன் ராமன் மற்றும் ஸ்குவாஷ் வீரர் சவூரவ் கோக்ஷல் பங்கேற்றனர்.
என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய  வாக்கதான்! களைகட்டியது சென்னை
கோக்ஷல் அவர்கள் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தியதற்காக என்டிடிவி குழுமத்திற்கு நன்றி தெரிவித்தார்.
என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய  வாக்கதான்! களைகட்டியது சென்னை
“தற்போது வரும் படங்களில் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை திருடி விற்பது போல் கதைக்களம் அமைந்திருக்கிறது. படங்களில் உடல் உறுப்புகளை தானம் செய்வது போல் காட்சிகள் அமைத்தால் மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய கருத்துக்கள் போய் சேரும்” என நடிகர் மோகன் ராமன் தெரிவித்தார்.
என்டிடிவி மற்றும் ஃவோர்டிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய  வாக்கதான்! களைகட்டியது சென்னை
உடலுறுப்பு தானத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................