நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு

Updated: April 29, 2019 08:04 IST

இன்று நாடாளுமன்றத் தேர்தல் 4 ஆம் கட்டமாக நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிஸா, பீகார், மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இதை புகைப்படதொகுப்பில் பார்க்கலாம்.

நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
பாஜகவின் வடக்கு மும்பையின் வேட்பாளாரான பூனம் மஹாஜன் தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
நடிகை ரேகா தன் பாந்த்ராவில் உள்ள வாக்குச் சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
ஆர்பிஐயின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
அனில் அம்பானி தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
பாஜகவின் எம்பி வேட்பாளாரான ரவி கிஷான் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
பாஜகவின் எம்பி பரேஸ் ராவல் தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
நடிகை சோபா கோட்டி தன் வாக்கினை பதிவு செய்தார்.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
தான் வாக்களித்ததை ட்விட்டர் மூலம் போட்டோவாக போட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவிர கிரண் ராவ் ஆகியோர் வாக்களித்த பின்னர் போட்டோவுக்கு மையிட்ட விரலை காண்டிப்பு போஸ் கொடுத்தபோது.
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
ஜூஹூவில் இருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் நடிகை மாதுரி திக்‌ஷித் வாக்களித்தார்
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
வடக்கு மும்பையின் காங்கிரஸ் வேட்பாளர் உர்மிளா மடோன்டகர் வாக்களித்த பின்னர்
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவர் கோல்டி பெல் ஆகியோர் வாக்களித்த பின்னர் போஸ் கொடுத்தனர்
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
மத்திய வடக்கு மும்பையில் காங்கிரஸ் லோக்சபா வேட்பாளர் பிரியா தத் தனது கணவருடன் வாக்களித்துவிட்டு வந்த பின்னர் எடுக்கப்பட்ட படம்
நான்காம் கட்ட வாக்குப் பதிவின் புகைப்படத் தொகுப்பு
இயக்குநர் சுபாஷ் கய் மற்றும் அவரது முக்தா கய் வாக்களித்த பின்னர் எடுத்த படம்

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com