அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்

Updated: August 16, 2019 00:13 IST

அடல் பிஹாரி வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு நாளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாஜ்பாயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வாஜ்பாயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
வாஜ்பாயின் முதலமாண்டு நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
வாஜ்பாயின் பேத்தி நிஹாரிகா அஞ்சலி செலுத்தினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
வாஜ்பாயின் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
வாஜ்பாயின் நினைவிடம்
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுநாள்: குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
பாஜக தலைவர்கள் மறைந்த வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com