நாடாளுமன்ற கூட்டத்தில் காங். நாட்டின் பொருளாதார நிலையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் - ப. சிதம்பரம் ட்வீட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன் ட்விட்டர் கணக்கினை குடும்பத்தினரால் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் காங். நாட்டின்  பொருளாதார நிலையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் - ப. சிதம்பரம் ட்வீட்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

New Delhi:

நாடாளுமன்றத்தில் மற்ற எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமையேற்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படுவதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன் ட்விட்டர் கணக்கினை குடும்பத்தினரால் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக பதிவிட்டுள்ளார். 

ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மற்ற எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமையேற்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படுவதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். பொருளாதாரத்தில் எந்த துறை நன்றாக உள்ளது. எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார். 

More News