This Article is From Nov 15, 2018

“ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ்’’ என்று இனி அழைக்க வேண்டாம் - உத்தரகாண்ட் ஆளுனர்.

“ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ்’’ (His or Her highness) என்று இனி அழைக்க வேண்டாம் என அறிவித்துள்ளார் உத்தரகாண்ட் ஆளுனர்.

“ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ்’’ என்று இனி அழைக்க வேண்டாம் - உத்தரகாண்ட் ஆளுனர்.
Dehradun:

“ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ்'' (His or Her highness) என்று இனி அழைக்க வேண்டாம் என அறிவித்துள்ளார் உத்தரகாண்ட் ஆளுனர்.

மரியாதை நிமித்தமாக அரசு விழாக்கள் மற்றும் முக்கிய அறிக்கைகளில் ஆளுநர்களை ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ் என அழைப்பது வழக்கம். இவ்வாறாக ஆளுனர்களை அழைத்து வந்த நிலையில்,உத்தரகாண்ட் ஆளுனர் பேபி ராணி மவுரியா இனி ஆளுனர்களை “ஹிஸ் அல்லது ஹெர் ஹைனஸ்” என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக “மதிப்பிற்குரிய ஆளுனர்”(honourable governor) என அழைக்கலாம் என்று தனது செயளாளர் ஆர்.கே.சுதான்சு வாயிலாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

.