சைக்கிளில் வந்து குழந்தையை ‘கடத்த’ முயன்ற குரங்கு… கதையல்ல நிஜம்… அதிர்ச்சி வீடியோ!
Edited by Barath Raj | Monday May 04, 2020இதுவரை 40 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ குறித்து பலரும் அதிர்ச்சிக் கருத்துகளை இட்டு வருகின்றனர்.
ஒரேயொரு புலியைப் பிடிக்க ஹெலிகாப்ட்டர், ஆயுதப் படை வந்த சம்பவம்; கடைசியில் அது…
Edited by Barath Raj | Monday May 04, 2020கென்ட் பகுதியில் வசிக்கும் ஜூலியட் சிம்சன் என்னும் 85 வயது மூதாட்டி, சிலைகள் வடிப்பவர்
முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு! தைரியம் இருந்தால் மட்டுமே பாருங்கள்!!
Saturday May 02, 2020கடந்த ஆண்டு, குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒன்பது அடி நீளமுள்ள மலைப்பாம்பு வழிதவறி வந்திருந்தது. பின்னர் அங்கு ஒரு பூனையை விழுங்கி அதை வாந்தியெடுத்திருந்தது
கொரோனா மருத்துவமனையிலிருந்து 20 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய மருத்துவருக்கு உற்சாக வரவேற்பு!
Saturday May 02, 2020கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வீரர்கள் என சமூக வலைத்தளங்களில் விளிக்கப்படுகின்றனர்.
திடீரென்று துரத்திய யானை… பைக்கை போட்டுவிட்டு ஓடிய இருவர்… வைரல் வீடியோ!
Edited by Barath Raj | Thursday April 30, 2020சீற்றம் கொண்ட அந்த பெரிய யானை, அவர்களை துரத்திக் கொண்டு ஓடி வந்துள்ளது.
காதுக்குள் சென்று கூடு கட்டிய சிலந்தி… ஒரு வாரம் தெரியாமல் தத்தளித்த மூதாட்டி- திகில் வீடியோ!
Edited by Barath Raj | Wednesday April 29, 2020ரசாயனங்கள் மூலம் சிலந்தியை மயக்கமுறச் செய்த மருத்துவர், மூதாட்டியின் காதுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அனைத்தையும் வெளியே எடுத்துள்ளார்.
ஏலியன்ஸ் இருப்பது உண்மையா..? அடையாளமற்ற பறக்கும் பொருட்களின் வீடியோவை ரிலீஸ் செய்த அமெரிக்க அரசு!
Edited by Barath Raj | Wednesday April 29, 2020இந்த வீடியோக்கள் மூலம் ஏலியன்ஸ் பூமிக்கு வந்து செல்வது உறுதியாகி இருப்பதாக சிலர் ஆருடம் சொல்கிறார்கள்.
மாஸ்க் அணிந்து பள்ளிக்கு திரும்பிய சீன குழந்தைகள்! வைரலாகும் ஃபோட்டோஸ்!!
Edited by Musthak | Monday April 27, 2020சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹோங்சூவில்தான் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக விலகலை கடைபிடிப்பதற்காக குழந்தைகள் தலையில், எடையில்லா அட்டையை அணிந்துள்ளனர். இது 3 அடி நீளம் உள்ளது.
கொரோனா காலத்தில் இப்படியொரு ஆக்ஷன் சீக்வன்ஸ பார்த்திருக்க மாட்டீங்க..!
Edited by Barath Raj | Monday April 27, 2020ட்விட்டரிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது. ட்விட்டரில் சுமார் 1.3 கோடி முறை இந்தக் காணொலி பார்க்கப்பட்டுள்ளது.
துள்ளி குதிக்கும் கங்கை டால்பின்; இணையத்தை மிரட்டும் வைரல் வீடியோ!
Edited by Esakki | Monday April 27, 2020கங்கை நதியில் டால்பின் இருக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஆகாஷ் தீப் பாத்வான் பகிர்ந்துள்ளார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை; மீட்கப்பட்டது எப்படி? வைரல் வீடியோ
Edited by Esakki | Friday April 24, 2020மலாய் மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள கிணற்றில் யானை தவறி விழுந்துள்ளது.
இந்தப் படத்தில் உங்களுக்கு எத்தனைப் புலி தெரியுது..? - கண்டுபிடிக்கிறது சுலபமில்லங்க…
Edited by Barath Raj | Friday April 24, 2020அதிகபட்சமாக ஒருவர் 20 புலிகள் இருப்பதாக கருத்திட்டுள்ளார்.
மினி ஏலியன் போல ஊர்ந்து வரும் இது என்ன உயிரினம்..? - கிரங்கடிக்கும் வைரல் வீடியோ!!
Edited by Barath Raj | Friday April 24, 2020இந்த வீடியோ ஒரு நாளைக்கு முன்னர் பகிரப்பட்டதிலிருந்து 50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுடன் விளையாட முடியாததால் சோகம்; இதயங்களை வென்ற புல்டாக் புகைப்படம்!
Edited by Esakki | Thursday April 23, 2020சிறுவர்களின் கவனத்தை பெற அவன் தொடர்ந்து குறைத்துகொண்டிருந்தான், எனினும் நாங்கள் 6வது மாடியில் வசிப்பதால், அவர்களால் அதனை கேட்க முடியாது என்றார் பிக் போப்பாவின் உரிமையாளர்.
சாலையின் நடுவிலிருந்த ரவுண்டானாவில் முட்டி ஆகாயத்தில் பறந்த கார்… பதறவைக்கும் வீடியோ!
Edited by Barath Raj | Wednesday April 22, 2020இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர், வாகனத்தை ஓட்டியபோது மது போதையில் இருந்தாரா என்று தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.