படகுக்குள் பாய முயன்ற சுறாமீன்! அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன்!!

சிறுவனின் குடும்பத்தினர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சுறா மீன் பாய முயன்றுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
படகுக்குள் பாய முயன்ற சுறாமீன்! அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன்!!

தூண்டிலில் சிக்கிய மீனை தட்டிச் சென்றது சுறா மீன்


அமெரிக்காவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுக்குள் சுறாமீன் ஒன்று பாய முயன்றது. அப்போது சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பியுள்ளான். 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள கேப் கோட் வளைகுடா பகுதியில் ஒரு குடும்பத்தினர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் மீன் ஒன்று சிக்கியது. 
 


இதையடுத்து அதனை மெதுவாக முதியவர் ஒருவர் இழுத்துக் கொண்டிருந்தார். அதனை அருகில் இருந்த சிறுவன் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது வேகமாக வந்த சுறா மீன் ஒன்று, தூண்டிலிலில் சிக்கிய மீனைப் பிடித்ததோடு, படகிலும் பாய முயன்றது. 
 


அதற்குள்ளாக சிறுவன் சுதாரித்ததால், சுறாவின் தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பினான். இந்த வீடியோ வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................