பிகிலை வழியனுப்பி வைத்த கைதி...!

பிகில் தியேட்டர்கள் கலெக்‌ஷன் வெகுவாக குறைந்து தற்போது காற்று வாங்கத் தொடங்கிவிட்டன.

பிகிலை வழியனுப்பி வைத்த கைதி...!

பாஸிடிவ்வான விமர்சனங்கள் வந்தபின் கைதி படத்திற்கான தியேட்ட்டர்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. 

கைதி படத்திற்கு வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது. 

தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் படத்திற்கு போட்டியாக கார்த்திக் நடித்த கைதி படம் வெளியானது. ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்கள் மட்டுமே கைதி வெளியானது. ஆனால், தொடர்ந்து பாஸிடிவ்வான விமர்சனங்கள் வந்தபின் கைதி படத்திற்கான தியேட்ட்டர்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. 

தற்போது கூட பிகில் படத்திற்கு எளிதில் டிக்கெட் கிடைத்து விடுகிறது. ஆனால், கைதி படத்திற்குத்தான் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் தேடுகின்றனர். பிகில் தியேட்டர்கள் கலெக்‌ஷன் வெகுவாக குறைந்து தற்போது காற்று வாங்கத் தொடங்கிவிட்டன. முதல் மூன்று நாட்களில் கைதி படம் 3 கோடி வசூலை எட்டியுள்ளது. 
 

More News
Listen to the latest songs, only on JioSaavn.com