
2019 தேர்தல் - நாளைய தலைவர்கள் களத்தில் இன்று
என்.டி டிவி சார்பில் நடைப்பெற்று வரும் சிறப்பு ‘யூத் கான்க்லேவ்’ நிகழ்ச்சி புதுடில்லியில் இன்று காலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் முதல் பகுதியாக, உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ‘ஜென் நெக்ஸ்ட் 2019’ என்ற விவாத நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. அடுத்ததாக, ‘தி யோகி பில்லியனேர்’ என்ற நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்து கொள்கிறார்
‘நியூ ஏஜ் ஹீரோயின் டு நியூ ஏஜ் மாம்’ என்ற தலைப்பில் பாலிவுட் நடிகை கஜோல் உரையாற்றுகிறார். நடிகர் அபிஷேக் பச்சன், விளையாட்டு வீரர்கள் அமித் பங்கல், டூட்டி சந்த், வினேஷ் போகத் ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்
முக்கியமாக, என்.டி டிவி ரவிஷ்குமாருடன் நடிகர் அமீர் கான் கலந்துரையாட உள்ளார். நிகழ்ச்சியின் முடிவாக பாத்ஷாவின் பாடலுடன் நிறைவடைய உள்ளது.
மாலை 07:58
“If I kept my full name in every song – Aditya Prateek Singh Sisodia - the song would have ended, the name would have gone on”: BADSHAH (@Its_Badshah) on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/oIM8NUkeN3
மாலை 07:57
“Was called bittoo at home but doesn’t have quite the same effect as Badshah, right?” @itsBadshahKhan in conversation with @anjileeistwal and Prashant Sisodia #ndtvyuvapic.twitter.com/HPfrUo2036
— Suparna Singh (@Suparna_Singh) September 16, 2018
மாலை 07:26 அரசியலுக்கு வருவது குறித்து அமீர் கான்
#NDTVYuva | @aamir_khan on entering politics #AamirToNDTV
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/zFHVcCUgWA
மாலை 07:25 பாடகர் பாத்ஷா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்
#NDTVYuva | Rapper @Its_Badshah arrives at the youth conclave.
— NDTV (@ndtv) September 16, 2018
Catch him live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/mz7OceaL86
மாலை 07:01

மாலை 06:48 பாடகர் துவானியின் இசை நிகழ்ச்சி
Watch: Dhvani Bhanushali sings her hit song #Dilbar on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
LIVE on https://t.co/rvDM59y6Xb and @ndtvindia now: 'Redefining Superstardom' with @aamir_khanpic.twitter.com/G2jnAYzXL3
மாலை 06:48
#NDTVYuva | @aamir_khan on taking his show Satyameva Jayate forward with the Water Cup #AamirToNDTV
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/6QOhzXcMZG
மாலை 06:47
“Man has been exploiting nature for centuries, no animal kills another animal for more than what they need”: @aamir_khan on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/mjNYOZlrbk
மாலை 06:39 நடிகர் அமிர் கானுடன் உரையாட இருக்கிறார் என்.டி டிவியின் ரவிஷ்குமார்

மாலை 06:06 - கிரிக்கெட் வீரர் முகமது கைப் பங்கேற்பு

மாலை 05:52 -

மாலை 05:16 -
“It wasn’t easy in the beginning, but then I started winning medals”: How #AsianGames medalist @Neeraj_chopra1 became a sportsman #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/9plozYHL3H
மாலை 05:15 -
"When Karnam Malleswari won the Olympic medal and she got a Rs 1 crore prize, it inspired a lot of people. That encouraged my family to send me in as well", says #VineshPhogat on #NDTVYuva
— NDTV Sports (@Sports_NDTV) September 16, 2018
Live on https://t.co/1biFFinqkq and @ndtvindiapic.twitter.com/rJbMPqGMD4
மாலை 05:13 -

மாலை 05:07 -
"When I failed the gender test, it shattered my world. I was always raised as a girl but suddenly one day, they told me I wasn’t one", says #DuteeChand at #NDTVYuvapic.twitter.com/uFZRb1R0OU
— NDTV Sports (@Sports_NDTV) September 16, 2018
மாலை 05:06 - விளையாட்டு வீரர் டூட்டி சந்த் பங்கேற்கிறார்

மாலை 04:40 - சிறப்பு நிகழ்ச்சியில் அமீர் கான் பங்கேற்க உள்ளார்
Arriving now at #ndtvyuva : @aamir_khan. Watch his session with #ravish at 6.30 pm pic.twitter.com/2BIjGUjXCt
— Suparna Singh (@Suparna_Singh) September 16, 2018
மாலை 04:38
“We were part of the Congress coalition but felt we were not being respected”: @ichiragpaswan on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live now on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/TXDJkRmJyi
மாலை 04:27 - சிரக் பஸ்வான் நிகழ்ச்சியில் பங்கேற்பு

மாலை 04:23
“At 29, I am ready to face your questions. Modi ji doesn’t even take a single one”: @yadavtejashwi on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Live now on https://t.co/rvDM59y6Xb and @ndtvindia: @ichiragpaswan in conversation with NDTV’s @akhileshsharma1pic.twitter.com/rylLoXFdo6
மாலை 04:07
“Not everyone can be Lalu Yadav,” says @yadavtejashwi on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/vwq7VLNgxx
மதியம் 03:50 - நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு

மதியம் 03:27:51 -
“People have their own idea of what it means to be a good mother,” says @KajolAtUN on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/Yu2rRpYmNR
மதியம் 03:11 - பாலிவுட் நடிகை கஜோல் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி

மதியம் 02:55 -
Yoga demo by Ramdev. The Asan for youngsters he says #NDTVYuvapic.twitter.com/E6ASXHx0La
— Manika Raikwar (@ManikaRaikwar) September 16, 2018
மதியம் 02:54 -
push-ups at an earlier session, now this. #ndtvyuva fitness challenge is next-level pic.twitter.com/XpXpYwe35o
— Suparna Singh (@Suparna_Singh) September 16, 2018
மதியம் 02:51 - யோகாசனம் செய்யும் பாபா ராம்தேவ்



மதியம் 02:24 -
“Yoga is fundamentally against violence or any kind of rift”: @yogrishiramdev on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/zlklmYBbKD
மதியம் 02:15 - என்.டி டிவி குறித்து பாபா ராம்தேவ்

மதியம் 02:08 - நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ்

மதியம் 01:47- பாபா ராம்தேவுடன் சிறப்பு நிகழ்ச்சி தொடங்க உள்ளது
#NDTVYuva is ready for @yogrishiramdev. Are you?
— NDTV (@ndtv) September 16, 2018
Catch him live at 2 pm on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/ulZBDFGgyC
மதியம் 01:31 -
“Social media has broken this monopoly,” says Raghav Awasthi on #NDTVYuva
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/dOx27tQyLX
மதியம் 1:00 - 'ஜென் நெக்ஸ்ட் 2019' தொடக்கம்

மதியம் 12:58 -
Watch : What @yadavakhilesh said about mangoes at #NDTVYuvapic.twitter.com/VqXwElC6uc
— NDTV (@ndtv) September 16, 2018
மதியம் 12:32 - மதத்தின் அடிப்படையில் நம்மளை பிரிக்க செயல்படுவதனால், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக உள்ளேன்
#NDTVYuva | "To save the country, we have to stay away from the RSS": @yadavakhilesh speaks to NDTV’s Ravish at our special youth conclave.
— NDTV (@ndtv) September 16, 2018
Watch LIVE now on https://t.co/rvDM59y6Xb and @ndtvindiapic.twitter.com/cTZCuvnTgE
மதியம் 12:08 - இன்னும் 50 வாரங்களில் மக்களின் முடிவு தெரிந்துவிடும் - அகிலேஷ் யாதவ்
மதியம் 12:00 - அகிலேஷ் யாதவுடன் சிறப்பு உரையாடல்
Ravish’s session with Samajwadi Party chief @yadavakhilesh on #NDTVYuva starts at 12 pm.
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on NDTV India and https://t.co/rvDM59y6Xbpic.twitter.com/LquxQQkEKH
காலை 11:58 -
Countdown begins for #NDTVYuva : Here’s the complete schedule for today's sessions with top leaders and icons.
— NDTV (@ndtv) September 16, 2018
Watch live on @ndtvindia and https://t.co/rvDM59y6Xb, starting 12 pm pic.twitter.com/5IAVuA057v