இந்தியாவின் நம்பகமான செய்தி ஊடகம் -2019 ஆண்டுக்கான விருதினை NDTV பெற்றது

இந்த விருது பங்குசந்தை மதிப்பு, புதுமை பணியிட கலாசாரம், தலைமை, வணிக நெறிமுறைகள், ஆளுமை, பெரு நிறுவனத்தின் சமூக பொறுப்பு மற்றும் நற்பெயர் போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.

“இந்தியாவின் மிகவும் நம்பகமான செய்தி ஒளிபரப்பும் நிறுவனம்” என்ற் பிரிவில் NDTV விருதை வென்றுள்ளது.

New Delhi:

அமெரிக்காவின் சர்வதேச பிராண்ட் கன்சல்டிங் கார்ப்பரேஷனால் “இந்தியாவின் மிகவும் நம்பகமான செய்தி ஒளிபரப்பும் நிறுவனம்” என்ற் பிரிவில் NDTV விருதை வென்றுள்ளது. 

More News