கள்ள நோட்டுக் கும்பல் கைது

நம்பகமான தகவலை அடிப்படையாகக் கொண்டு ஹரியானா மாநிலம் குருகிராமில் 1.20 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கள்ள நோட்டுக் கும்பல் கைது

கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ. 1.20 கோடியாகும். (Representational)


New Delhi: 

தேசிய புலனாய்வு  முகமை கள்ள நோட்டு கும்பலைக் கைது செய்துள்ளது. டெல்லி , ஹரியானா, மற்றும் உத்திர பிரதேசத்தில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

நம்பகமான  தகவலை அடிப்படையாகக் கொண்டு ஹரியனா மாநிலம் குருகிராமில் 1.20 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

போலி ரூபாய் நோட்டுகள் அனைத்தும்  2,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ. 1.20 கோடியாகும். 

கைது செய்யப்பட்ட காசிம் மற்றும் வாசிம் இருவரும் மேவாட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள் அனைத்தும் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்பட்டைக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................