This Article is From Apr 19, 2019

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா

106 இன்ச் டையாமீட்டர் டெலஸ்கோப் மூலம் ம்ஹீலியம் ஹைட்ரேட் கண்டறியப்படுள்ளது. இது 3000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா

சோஃபியா, 45000 அடி உயரத்தில் பறந்து இந்த விஷயங்களை ஆராய்ந்துள்ளது.

நாசா ஏர்போர்ன் அப்சர்வேட்டாரி பகுதியில் முதல் முறையாக ஒரு ஹீலியம் ஹைட்ரேட் மூலக்கூறை நாசா கண்டறிந்துள்ளது. 

விஞ்ஞானிகள், இந்த மூலக்கூறு நம் கேலக்ஸியை சார்ந்தது. இதனை நாசாவின் ஸ்ட்ராடோசோஃபிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ஃப்ராரெட் அஸ்ட்ரானமி உதவியுடன் கண்டறிந்துள்ளது. இது புவிப்பரப்பிலிருந்து அத்கிக உயரத்தில் பறந்து காஸ்மிக்கில் உள்ள மூலக்கூறுகளை கண்டறியும்.

106 இன்ச் டையாமீட்டர் டெலஸ்கோப் மூலம் ம்ஹீலியம் ஹைட்ரேட் கண்டறியப்படுள்ளது. இது 3000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இதனை நாசா தற்போது கண்டறிந்துள்ளது. இதனை தனது அறிக்கை மூலம் நாசா விஞ்ஞானிகள் தெரியப்படுத்தியுள்ளனர், 

சோஃபியா எனும் ஸ்ட்ராடோசோஃபிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ஃப்ராரெட் அஸ்ட்ரானமி தொழில்நுட்ப உதவி மூலம்பைதனை சரியாக கணக்கிட முடிந்தது என்று அதன் யக்குநட் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.

1 லட்சங்களுக்கு அப்பால் உள்ள பிக் பேங் தியரியை நம்பும் அறிஞர்கள். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு இணைந்து பார்ப்பது முதல்முறை என்று நாசா கூறியுள்ளது. 

ஹீலியம் வானில் எங்காவது இருக்கும். ஆனால் அதிகம் அது காணப்படுவதில்லை.

சோஃபியா, 45000 அடி உயரத்தில் பறந்து இந்த விஷயங்களை ஆராய்ந்துள்ளது. இந்த் டெலஸ்கோப்புகளை பூமிக்கு திரும்ப பெற முடியாத வகையில் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஹீலியம் ஹைட்ரேட்டின் சிக்னல்கள் இந்த தொழில்நுட்ப டெலஸ்கோப்புகள் வழியே தெளிவாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.