மேக் அப் போட மாட்டீங்களா…? கேள்வி கேட்டவரை கிளப்பி விட்ட நடிகர் மகேஷ் பாபு மனைவி

காட்டமான பதிலை ஸ்மைலியுடன் சொல்லி கும்பிடு போட்டுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மேக் அப் போட மாட்டீங்களா…?  கேள்வி கேட்டவரை கிளப்பி விட்ட நடிகர் மகேஷ் பாபு மனைவி

நம்ருதா பகிர்ந்த புகைப்படம் (Image courtesy: Instagram)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. நம்ருதா என்னை பின் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
  2. மே 9 மகேஷ் பாபு படம் மகரிஷி வெளியானது
  3. 2000 ஆம் ஆண்டில் தெலுங்கு படமான வம்சியில் நடித்தவர் நம்ருதா

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஸ்பாபுவின் மனைவி நம்ருதா. தன் கணவரின் வெளியான மகரிஷி  படத்திற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்தப் புகைப்படத்தை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்து  ஒருவர் கமெண்டில் “ நீங்கள் மேக் அப் போடக்கூடாதா… மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா…? “ என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு நம்ருதா பெண் என்றால் மேக்கப்புடன் இருந்தால்தான் விரும்வுவீர்களா…? உங்கள் ரசனைக்கேற்ற வேறு யாரையும் பின் தொடருங்கள், தயவு செய்து என் பக்கதை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று காட்டமான பதிலை ஸ்மைலியுடன் சொல்லி கும்பிடு போட்டுள்ளார்.  

இண்டாகிராமில் நடந்த உரையாடலின் ஸ்கிரீன் சாட்ஸ்

9nsphdag

And here's the Instagram post:

 நம்ருதா 1993 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டவர். 

2000 ஆம் ஆண்டில் தெலுங்கு படமான வம்சியில் நடித்தவர் மகேஷ் பாபு மீது காதல் கொண்டார்.  அதன்பின் 2005 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. நம்ருதா மற்றும் மகேஷ் பாபுக்கும் கெளதம் என்ற மகனும் சிதாரா என்ற மகளும் உண்டு. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................