பிரதமர் மோடியிடம் செல்லச் சண்டை போட்ட சுட்டிப்பையன்- வைரலாகும் வீடியோ

பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரதமர் மோடியிடம் செல்லச் சண்டை போட்ட சுட்டிப்பையன்- வைரலாகும் வீடியோ

இன்ஸ்டா கிராமில் மோடி பதிவிட்டுள்ள வீடியோ 50 லட்சம் வியூஸ்களை எட்டியுள்ளது.


NEW DELHI: 

டெல்லி மெட்ரோ ரயிலில் சுட்டிப் பையன் ஒருவனை பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. நேற்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிகாலை 3.30-க்கு அட்டாக் செய்தது. 

அந்த நேரத்தில் விழித்திருந்து தாக்குதல் விவரங்களை அறிந்த மோடி, பின்னர் மெட்ரோ ரயில் பொதுக்கூட்டம் என பிஸியானார். டெல்லி மெட்ரோவில் அவர் சென்றபோது பக்கத்தில் குறும்புக்கார சிறுவன் இருந்தான். அவனது காதை திருகி பிரதமர் மோடி விளையாட்டுக் காட்டினார். 

பதிலுக்கு குறும்புக்கார சிறுவன் பிரதமர் மோடியிடம் செல்லச் சண்டை போட்டான். இந்த வீடியோவை மோடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With my adorable young friend. Watch.

A post shared by Narendra Modi (@narendramodi) on

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................