மோடி ‘மெடிடேட்’ ந்னு சொல்லியிருப்பார், ட்ரம்புக்கு ‘மீடியேட்டு’ந்னு கேட்டுருக்கும் : கலாய்த்த சல்மான் குர்ஷித்

ஏன் மோடி தியானம் (meditate, மெடிடேட்) செய்யக்கூடாது என்று கேட்டிருக்கலாம். ட்ரம்ப் அதனை தலையீடு (mediate, மீடியேட) என்று கேட்டிருக்கலாம்” கிண்டலுடன் குறிப்பிட்டார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மோடி ‘மெடிடேட்’ ந்னு சொல்லியிருப்பார், ட்ரம்புக்கு ‘மீடியேட்டு’ந்னு கேட்டுருக்கும் : கலாய்த்த சல்மான் குர்ஷித்

புத்தக அறிமுகக் கூட்டத்தில் பேசினார்.

Mumbai: 

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட் ரம்ப் தலையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

மும்பையில் தன்னுடைய  "Visible Muslim, Invisible Citizen: Understanding Islam in Indian Democracy" என்ற புத்தகத்தின அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அவரிடம் கேட்டபோது “பிரதமர் மோடி ட்ரம்பை ‘ஏன் மோடி தியானம் (meditate, மெடிடேட்)  செய்யக்கூடாது  என்று கேட்டிருக்கலாம். ட்ரம்ப் அதனை தலையீடு (mediate, மீடியேட)  என்று கேட்டிருக்கலாம்”  கிண்டலுடன் குறிப்பிட்டார்.  

இது ஒரு தகவல்தொடர்பில்  ஏற்பட்ட சிக்கல் என்றும் கூறினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................