Viral: மனைவி தூங்க, 6 மணி நேரம் விமானத்தில் நின்றபடியே வந்த கணவர்- முழுசா படிங்க!

பலர், அந்த மனிதரின் செயல், ‘உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறது’ என்று சொல்ல...

 Share
EMAIL
PRINT
COMMENTS
Viral: மனைவி தூங்க, 6 மணி நேரம் விமானத்தில் நின்றபடியே வந்த கணவர்- முழுசா படிங்க!

“தனது மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக இந்த மனிதர் 6 மணி நேரமும் விமானத்தில் நின்றுகொண்டே வந்தார். இதுதான் காதல்”


விமானம் ஒன்றில், கணவர் நின்றபடி பயணம் செய்ய, அவர் இருக்கையையும் சேர்த்து அவரது மனைவி தூங்கி வருவதைக் காட்டும் வகையிலான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோர்ட்னி லீ ஜான்சன் என்பவரால் அந்தப் படம், ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டது. 

அவர் படத்துடன், “தனது மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக இந்த மனிதர் 6 மணி நேரமும் விமானத்தில் நின்றுகொண்டே வந்தார். இதுதான் காதல்” என்று பதிவிட்டார். 

பலர், அந்த மனிதரின் செயல், ‘உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறது' என்று சொல்ல. சிலரோ, ‘இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். இதைப் போன்ற விஷயங்களை காதல் என்று சொல்வதை நாம் நிறுத்த வேண்டும்' என்று எதிர்வினையாற்றினார்கள். 

சில ட்வீட்களை நீங்களே பாருங்கள்…
 

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................