மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின

மதுரை காமராஜ் பல்கலைக்கழக முடிவுகள் mkuniversity.ac.in. என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் முடிவுகள் வெளியான 20 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் தன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பி.ஏ முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழக முடிவுகள் mkuniversity.ac.in. என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 
தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்:

Madurai Kamaraj University result link one

Madurai Kamaraj University result link two

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் முடிவுகள் வெளியான 20 நாட்களுக்குள் செய்ய வேண்டும். 

மூன்று விதமான மறுமதிப்பீட்டு விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 செலுத்தி மறு மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

மதுரை பல்கலைக்கழகத்தில் 77 துறைககளீல் 33 முதுகலை பட்டம், 40 எம்.பில், 57 பிஹெச்டி திட்டங்கள், 17 டிப்ளோமா/ பிஜி டிப்ளோமா/ சான்றிதழ் படிப்புகள் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................