சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேதி அறிவிப்பு!!

Madras University result: அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம். மேலும், results.unom.ac.in என்ற நேரடி லிங்கிலும் தெரிந்துக்கொள்ளலாம். 

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேதி அறிவிப்பு!!

Madras University result: அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம்.

Madras University result 2020: சென்னை பல்கலைக்கழகமானது 2019 நவம்பர் - டிசம்பர் மாதம், நடந்து முடிந்த இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை பிப்ரவடி முதல் வாரத்தில் வெளியிட உள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த தேர்வு முடிவுகளானது வரும் பிப்.3 அல்லது 4ம் தேதிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம். மேலும், results.unom.ac.in என்ற நேரடி லிங்கிலும் தெரிந்துக்கொள்ளலாம். 

முன்னதாக கடந்த டிச.2ம் தேதி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட கனமழையால் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. 

சென்னை பல்கலைக்கழக 20202 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி:

சென்னை பல்கலைக்கழக நவம்பர் - டிசம்பர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். 

Step one: எதேனும் ஒரு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

Step two: ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்.

Step three: கேட்கும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.

Step four: சமர்பிக்க வேண்டும்.

Step five: பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை டவுண்லோட் செய்துக்கொள்ளலாம்.

Click here for more Education News

Listen to the latest songs, only on JioSaavn.com