இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி ட்விட்

ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக செயல்படுவோம். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

345 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது (File)

ஹைலைட்ஸ்

  • "India wins yet again", PM tweets as BJP moves towards landslide win
  • Leads show BJP will get a clear majority on its own by winning 294 seats
  • The party had won 282 seats in the 2014 general elections.
New Delhi:

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு முன்னிலையில் உள்ளது.  இதையடுத்து  தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

284 தொகுகளில் வெற்றியடைந்தாலே  ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் 294 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. 

ஒன்றாக இணைந்து வளர்வோம். ஒன்றாக செயல்படுவோம். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.