This Article is From Apr 17, 2019

நாடாளுமன்றத் தேர்தல் 2019: நாளை இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது

இரண்டாம் கட்டத் தேர்தல் அசாம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், வங்காளம்,சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2019: நாளை இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது
New Delhi:

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 நாளை நடைபெறவுள்ளது. 11 மாநிலத்திற்கும் 1 யூனியன் பிரதேசத்திற்கும் நடைபெறவுள்ளது. மொத்தம் 95 இடங்களுகான தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் அசாம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், வங்காளம்,சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 அன்று நடைபெற்றது. 91 நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்றது. 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் நடைபெற்றதுபெற்றது. பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது.  7 கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல்29, மே 6, மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இது 17வது நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தல் முடிவுகள் மே 23  அன்று வெளியிடப்படும். 

இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறும் இடங்கள்

StateConstituencyPoll DateCounting Date
அசாம்கரிம்கன்ஞ்

ஏப்ரல் 18

மே 23
அசாம்

சில்சர்

ஏப்ரல் 18

மே 23
அசாம்தனி மாவட்டம்

ஏப்ரல் 18

மே 23
அசாம்மங்கலோடி

ஏப்ரல் 18

மே 23
அசாம்நவ்கங்

ஏப்ரல் 18

மே 23
பீகார்

கிசன்கஞ்ச்

ஏப்ரல் 18

மே 23
பீகார்கடிகர்

ஏப்ரல் 18

மே 23
பீகார்

புர்நியா

ஏப்ரல் 18

மே 23
பீகார்

பாகல்பூர்

ஏப்ரல் 18

மே 23
பீகார்

பங்கா

ஏப்ரல் 18

மே 23
ஜம்மு & காஷ்மீர்

ஶ்ரீநகர்

ஏப்ரல் 18

மே 23
ஜம்மு & காஷ்மீர்

உதம்பூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

உடுப்பி சிக்மங்களூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

ஹாசன்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

தக்சின் கன்னடா

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

சித்ரதுர்கா

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

தும்கூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

மாண்டியா

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

மைசூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

சாமராஜநகர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

பெங்களூர் ரூரல்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

வடக்கு பெங்களூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

மத்திய பெங்களூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

தெற்கு பெங்களூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

சிக்பலபூர்

ஏப்ரல் 18

மே 23
கர்நாடகா

கோலார்

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

புல்தானா

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

அகோலா

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

அமராவதி

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

ஹிங்கோலி

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

நந்தீடு

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

பார்பஹைனி

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

பீடு

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

உஸ்மானபாத்

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

லடூர்

ஏப்ரல் 18

மே 23
மகாராஷ்ட்ரா

சோலாபூர்

ஏப்ரல் 18

மே 23

.