எல்.ஐ.சி -யில் 8,000க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

எல்.ஐ.சி நிறுவனம் அப்ரெண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் வேலைக்கான ஆட்சேர்க்கையை அறிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எல்.ஐ.சி -யில் 8,000க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

எல்.ஐ.சி நிறுவன வேலைவாய்ப்பு குறித்து இந்த இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். licindia.in


New Delhi: 

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 8,000க்கும் அதிகமான காலி பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பினை செய்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் அப்ரெண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் வேலைக்கான ஆட்சேர்க்கையை அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலையைப் பெற தேர்வு எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம் இன்று முதல் இணையத்தில் கிடைக்கிறது. 

இந்த பணியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆயுள் காப்பீடு முகவர்களை நியமித்து பாலிசிகளை விற்பனையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். 

முக்கிய தேதிகள்


ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை இன்று முதல் மே20, 2019 செலுத்தலாம். 

விண்ணப்ப கட்டணம் மற்றும் முழு ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 9, 2019

தேர்வு எழுத அழைப்புக் கடிதத்தை ஜூன் 29, 2019 முதல் தரவிறக்கம் செய்யலாம்.

ஆன்லைன் தேர்வுக்கான நாள் முதல் கட்டம் ஜூலை 6 முதல் 13, 2019 வரை

ஆன்லைன் இரண்டாம் கட்ட தேர்வுக்கான  நாள் ஆகஸ்ட்10, 2019 வரை

மண்டல வாரிய காலிப் பணியிட விவரங்கள்:


மேற்கு மண்டலம் - 1753
தென் மத்திய மண்டலம் - 1251
தெற்கு மண்டலம் - 1257
வட மத்திய மண்டலம் - 1042
வட மண்டலம் - 1130
கிழக்கு மண்டலம் - 922
கிழக்கு மத்திய மண்டலம் - 701
மத்திய மண்டலம் - 525


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................