வேலை வாய்ப்பு : மத்திய உள்துறையில் 219 காலிப் பணியிடங்கள்! விவரம் உள்ளே!!

காவல் துறை ஆய்வுப் பிரிவு, துணை காவல் கண்காளிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வேலை வாய்ப்பு : மத்திய உள்துறையில் 219 காலிப் பணியிடங்கள்!  விவரம் உள்ளே!!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டெல்லி முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.


New Delhi: 

மத்திய உள்துறை அமைச்சகத்தில் 219 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The Bureau of Police Research & Development (BPRD) எனப்படும் காவல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் 219 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Read: Life Insurance Corporation (LIC) Announces Jobs For Graduates; Details Here

இதில் சேருவதற்கான தகுதி, தேர்வுகள் உள்ளிட்டவை www.bprd.nic.in. என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் இதுதொடர்பான விண்ணப்பம் வெளியாகும். தகுதியுடைய நபர்கள், விண்ணப்பம் வெளியான 60 நாட்களுக்குள் அதனை பூர்த்தி செய்து

The Director General,

Bureau of Police Research & Development,

NH -8, Near Mahipalpur Beside SSB Office,

New Delhi-110037

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Read: Railway JE Exam Begins Next Week; Exam Pattern In Detail

219 காலிப் பணியிடங்களில் அறிவியல் ஆய்வாளர், துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), இன்ஸ்பெக்டர், கார் டிரைவர், உதவி இயக்குனர், ஹெல்பர், குக் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

Read: SBI PO Prelims In June. Know Exam Pattern

Click here for more Jobs News
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................