சென்னையில் உள்ள பிரபலமான 5 உணவகங்களில் அதிரடி ஐடி ரெய்டு..!

மொத்தம் 32 இடங்களில் இந்த ஐடி ரெய்டு நடந்து வருவதாக முதற்கட்டத் தகவல் கூறப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள பிரபலமான 5 உணவகங்களில் அதிரடி ஐடி ரெய்டு..!

சென்னையில் இருக்கும் பிரபலமான உணவகங்களான அஞ்சப்பர், சரவண பவன், கிராண்டு ஸ்வீட்ஸ், ஹாட் பிரட்ஸ் உள்ளிட்ட 5 உணவகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 32 இடங்களில் இந்த ஐடி ரெய்டு நடந்து வருவதாக முதற்கட்டத் தகவல் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தகவல்கள் சற்று நேரத்தில் கொடுக்கப்படும்.