'இன்டர்ன்ஷிப்' : என்.டி.டி.வி.-யில் பணியாற்ற வாய்ப்பு

தகுதியுள்ளவர்கள் இன்டர்ன்ஷிப்-ன் கீழ் என்.டி.டி.வி.யில் பணியாற்ற அழைக்கப்படுகிறார்கள்.

'இன்டர்ன்ஷிப்' : என்.டி.டி.வி.-யில் பணியாற்ற வாய்ப்பு

ராய்ட்டர்ஸ் ஆய்வில் என்.டி.டி.வி. ஆன்லைன்தான் அதிகம் விரும்பி படிக்கும் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் என தெரியவந்துள்ளது.

இன்டர்ன்ஷிப்-ன் கீழ் பணியாற்றுவதற்கு ஓர் அரிய வாய்ப்பை என்.டி.டி.வி. வழங்குகிறது. 

இந்தியாவின் முன்னணி செய்தி சேனலான என்.டி.டி.வி.யில் இன்டர்ன்ஷிப்பின் கீழ் பணியாற்ற விரும்புகிறீர்களா? 

கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பவர்கள் / முதுகலைப் படிப்பில் முதலாம் ஆண்டு படிப்பவர்கள்  mohitv@ndtv.com  என்ற மின்னஞ்சலுக்கு பயோ டேட்டாவை அனுப்பலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் மே 31-ம்தேதி வரை இன்டர்ன்ஷிப்பின் கீழ் என்.டி.டி.வி.யில் பணியாற்றுவார்கள். 
 

More News