தன் மனைவியின் போலீஸ் யூனிபார்மை காதலிக்கு கொடுத்து திருட்டில் ஈடுபட்டவர் :இருவரும் கைது

கைது செய்யப்பட்ட ஆணின் மனைவி மத்திய பிரதேச காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
தன் மனைவியின் போலீஸ் யூனிபார்மை காதலிக்கு கொடுத்து திருட்டில் ஈடுபட்டவர் :இருவரும் கைது

போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். (Representational)

Indore, Madhya Pradesh: 

மத்திய பிரதேசம் இந்தூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஒருபெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் சிக்கிய ஆண் காவல்துறையில் பணிசெய்யும் தன்மனைவியின் காவல் உடையை தன் காதலிக்கு கொடுத்து திருடும் கும்பலிடம் கொள்ளையடித்துள்ளது. இருவரும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட ஆணின் மனைவி மத்திய பிரதேச காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறது. தனது மனைவியின் உடையை தன்னுடைய காதலிக்கு கொடுத்துள்ளார். 

போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் இதுவரை போலீசாரால் தெரிவிக்கப்படவில்லை.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................