Indians Abroad

கிரீன்கார்ட் குறித்த புதிய தகவல்களை வெளியிட்ட டிரம்ப்..!

கிரீன்கார்ட் குறித்த புதிய தகவல்களை வெளியிட்ட டிரம்ப்..!

Press Trust of India | Friday November 02, 2018, Washington

அமெரிக்காவில் வசிக்கும் 600,000 இந்தியர்கள் கிரீன் கார்ட் மற்றும் நிரந்தர வசிப்பிடம் பெற காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயகம் திரும்ப இருந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை..!

தாயகம் திரும்ப இருந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை..!

Edited by Arun Nair | Sunday November 18, 2018, New Delhi

தெலங்கானாவைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அமெரிக்காவில் தனது அபார்ட்மென்டுக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 இளம் சிறார்கள் உயிரிழந்தனர்

அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 இளம் சிறார்கள் உயிரிழந்தனர்

Edited by Deepshikha Ghosh | Wednesday December 26, 2018, New Delhi

Tennessee fire: தெலுங்கானாவை சேர்ந்த ஆரோன் நாயக் 17, ஷாரோன் நாயக் 14 மற்றும் ஜாய் நாயக் 15 உள்ளிட்டோர் அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுவர் விவகாரம் : இந்திய - பூர்வீக போலீசாரை குறிப்பிட்டு பேசிய டொனால்டு ட்ரம்ப்

சுவர் விவகாரம் : இந்திய - பூர்வீக போலீசாரை குறிப்பிட்டு பேசிய டொனால்டு ட்ரம்ப்

Edited By Abhimanyu Bose | Wednesday January 09, 2019, Washington

சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சிட்னியில் பயங்கரம்! - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சூட்கேஸில் சடலமாக மீட்பு!

சிட்னியில் பயங்கரம்! - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சூட்கேஸில் சடலமாக மீட்பு!

Edited by Esakki | Wednesday March 06, 2019, Melbourne

கிழக்கு சிட்னி சாலையில் உள்ள பார்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்து ப்ரீத்தி ரெட்டியின் காரில் ஒரு சூட்கேஸில் அவரது உடல் அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நீயூ செவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பியா விமான விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா விமான விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு

Edited by Musthak | Monday March 11, 2019, Addis Ababa, Ethiopia

கென்யாவை சேர்ந்த 32 பேர் விமான விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். கனடாவை சேர்ந்த 18 பேரும், எத்தியோப்பியாவை சேர்ந்த 9 பேரும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் மத வெறித் தாக்குதலுக்கு உள்ளான இந்திய வம்சாவளி சிறுமி; குவியும் நிதியுதவி!

அமெரிக்காவில் மத வெறித் தாக்குதலுக்கு உள்ளான இந்திய வம்சாவளி சிறுமி; குவியும் நிதியுதவி!

Indo-Asian News Service | Wednesday May 08, 2019, Washington

மருத்துவ செலவிற்கு 5,00,000 டாலர்கள் வரை தேவைப்பட்டது. ஆனால், கோபண்ட்மீ (GoFundMe) இணையத்தில் தற்போது வரை 6,00,000 லட்சம் டாலர்களுக்கும் மேலாக பணம் சேகரிக்கப்பட்டுள்ளது

துபாயில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த இந்திய பெண்

துபாயில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த இந்திய பெண்

Edited by Saroja | Monday May 13, 2019, Dubai

இறந்த பெர்னாண்டஸ் பிறப்பு முதல் அவருடைய இடுப்பு எலும்பு சற்று இடம்பெயர்ந்து விட்ட இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்திய இன்ஜினியருக்கு விசா மறுப்பு... அமெரிக்க அரசு மீது வழக்கு!

இந்திய இன்ஜினியருக்கு விசா மறுப்பு... அமெரிக்க அரசு மீது வழக்கு!

Edited by Nandhini Subramani | Friday May 17, 2019, Washington

அனிசெட்டி என்பவருக்காக சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனம் ஒன்று ஹச்1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளது. அதனை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது.

இந்திய -அமெரிக்க சீக்கியர்கள் இருவர் கார் விபத்தில் பலி

இந்திய -அமெரிக்க சீக்கியர்கள் இருவர் கார் விபத்தில் பலி

Press Trust of India | Friday May 17, 2019, Washington

எஸ்யூவி வாகனம் மரத்தில் மோதியதில் பாதிக்கப்பட்டவர்கள் வருண்தீப் எஸ் பிரிங் (19) தவ்நீத் எஸ் சலால் ஆகிய இருவரும்  ஃபிஸ்சர்ஸ் சிட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப்பில் முத்தலாக் அனுப்பிய கணவர் மீது மனைவி வழக்கு

குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப்பில் முத்தலாக் அனுப்பிய கணவர் மீது மனைவி வழக்கு

Edited by Saroja | Thursday August 08, 2019, Muzaffarnagar

உத்திர பிரதேச மாநிலம் முஸாபர்பூரில் பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை அவரது கணவர் குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.