அமெரிக்காவில் முதியவரைத் தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகன்… முகநூலில் கதறிய தந்தை!
Press Trust of India | Thursday August 09, 2018, New Yorkஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது சீக்கிய முதியவரை இரண்டு இளைஞர்கள் தாக்கியுள்ளனர்
சீக்கியர்கள் மீது தொடர்ச்சியாக இனவெறித் தாக்குதல்: அமெரிக்காவில் பதற்றம்
Press Trust of India | Friday August 17, 2018, New Yorkதேர்லோக் சிங் என்னும் நபர் அவர் நடத்தி வந்த கடையிலேயே வியாழன் அன்று மார்பில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்
கேரள கனமழை பாதிப்பு: ரூ.12.5 கோடி நிதியுதவி தரும் யூ.ஏ.இ தொழில் அதிபர்கள்!
Press Trust of India | Monday August 20, 2018, Dubaiஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையால், இதுவரை 160-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்
கேரள வெள்ள பாதிப்பை கேலி செய்ததால் வேலை பறிபோனது; ஓமனில் அதிரடி
ANI | Monday August 20, 2018, Dubai, UAEஇயற்கை சீற்றத்தால் தவித்து வரும் கேரள மாநிலத்தின் அவல நிலையை குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டதால், ராகுலை பணி நீக்கம் செய்வதாக லூலூ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது
கனடாவில் “திரும்பிப் போ” என்று கூறி இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
Press Trust of India | Wednesday August 22, 2018, Torontoவாகன பார்கிங் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டதால், ராகுல் குமார் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
சிறுமியைக் தத்தெடுத்துக் கொன்ற பெற்றோரின், இந்திய குடியுரிமை ரத்து
Press Trust of India | Saturday September 08, 2018, Houstonதத்தெடுக்கப்பட்ட ஷெரின் என்ற சிறுமி, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிணமாக மீட்க்கப்பட்டார்
இந்திய கோடீஸ்வரரின் மகள்தான் இங்கிலாந்தின் ஆடம்பரமான மாணவி – ஊடகங்களில் பரபரப்பு
NDTV News Desk | Tuesday September 11, 2018சில மாதங்களுக்கு முன்பாக அந்த கோடீஸ்வர பெண்ணுக்கு உதவியாளர்களை கேட்டு செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தார்களாம்
புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவி
Indo-Asian News Service | Wednesday September 12, 2018, Washingtonஅமெரிக்க தேசிய புற்றுநோய் மையம், அருள் சின்னையனுக்கு ‘தலைசிறந்த ஆராய்ச்சியாளர்’ விருது அளித்து ஆராய்ச்சிக்காக 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது
அமெரிக்காவில் சென்னை தம்பதிக்கு நேர்ந்த கொடுமை
Friday September 14, 2018, Chennaiசில வாரங்களுக்கு முன்பு 6 மாத குழந்தை ஹிமிஷாவை குழந்தைகள் பாதுகாப்பு சேவை மைய அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் இந்தியர்களை குடும்பத்துடன் எரித்துக் கொல்ல முயற்சி
Press Trust of India | Wednesday September 19, 2018, Londonசுமார் 5 பேர் கொண்ட கும்பல் இந்திய வம்சாவளியினர் தங்கியிருந்த வீட்டை எரிக்க முயன்றுள்ளது. இது வெறுப்புணர்வால் ஏற்பட்ட தாக்குதல் என போலீசார் தெரிவத்துள்ளனர்.
ஹெச்-1பி விசாவில் பெரும் மாற்றம் கொண்டு வரப் போகும் அமெரிக்கா..!
Press Trust of India | Thursday October 18, 2018, Washingtonஅமெரிக்கா அரசு, ஹெச்-1பி விசா விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது
“2017- ல் 60 ஆயிரம் இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது”- அமெரிக்கா தகவல்
Press Trust of India | Thursday October 18, 2018, Washingtonமுந்தைய ஆண்டுகளில் க்ரீன் கார்டுகளை பெற்றவர்களை விட கடந்த 2 ஆண்டுகளில் க்ரீன் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸிற்கு வெடிகுண்டு பார்சல்
Press Trust of India | Saturday October 27, 2018, Washingtonகமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் செல்வாக்கு மிகுந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தகுதி கொண்ட நபராக வளர்ந்து வருபவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிஃபோர்னியா மாகாணத்தின் பிரதிநிதி ஆவார்.
அமெரிக்காவில் இறந்த ஐ.டி தம்பதி: சோகத்தில் முடிந்த செல்பி மோகம்
Press Trust of India | Wednesday October 31, 2018, New Yorkஅமெரிக்கவில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த இரு ஐ.டி ஊழியர்கள் 800 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் இறப்பதற்கு முன்பு மலை உச்சி ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் கடலில் மூழ்கிய இந்தியர் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
Indo-Asian News Service | Wednesday October 31, 2018, Dubaiஅப்பகுதிக்கு விரைந்த உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த பின், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.