கைக்கு கிடைச்சது… முதலையோட வாய்க்கு போயிடுச்சே…! - வைரல் வீடியோ

ஃபாக்ஸ் செய்திகளின் படி, ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ககாடு தேசிய பூங்காவில் உள்ள காஹில்ஸ் கிராசிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கைக்கு கிடைச்சது… முதலையோட வாய்க்கு போயிடுச்சே…! - வைரல் வீடியோ

உப்பு நீர் முதலை வேகமாக வெளியே வந்து மீனை சாப்பிட்டு விட்டு மீண்டும் தண்ணீருக்கே சென்று விடுகிறது

ஆஸ்திரேலியாவில் ஒரு ஆற்றங்கரையில் பசியுள்ள முதலை மீனைப் பறித்து சாப்பிடும் காணொளி பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டன.

அந்த வீடியோவில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ  பெண்ணொருவர் தூண்டில் போட்டு மீன் பிடித்து தண்ணீருக்கு வெளியே இழுத்து செல்கிறார். ஆற்றில் உள்ள உப்பு நீர் முதலை  வேகமாக வெளியே வந்து மீனை சாப்பிட்டு விட்டு மீண்டும் தண்ணீருக்கே சென்று விடுகிறது.  மீன் பிடித்த இருவரும் மீனை விட்டு ஓடுகிறார்கள். 

ஃபாக்ஸ் செய்திகளின் படி,  ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ககாடு தேசிய பூங்காவில் உள்ள காஹில்ஸ் கிராசிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இந்த வீடியோ முகநூலில் சனிக்கிழமை பகிரப்பட்டது. 12,000 பேர் பார்த்துள்ளன. 7,000 கமெண்டுகள் வந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் உப்பு நீர் முதலைகள் மிகவும் ஆபத்தான நீர்நிலை விலங்கினமாக கருத்தப்படுகிறது. 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................