கொரோனா வைரஸால் நேர்ந்த சோகம்... முதிர்ந்த நோயாளிகளின் பரிவு... உருகச் செய்யும் வீடியோ!

80 வயதைத் தாண்டி, தற்போது கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்த முதியவர்கள் இருவர் சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து...

கொரோனா வைரஸால் நேர்ந்த சோகம்... முதிர்ந்த நோயாளிகளின் பரிவு... உருகச் செய்யும் வீடியோ!

361-க்கும் அதிகமான நோயாளிகள் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்திருக்கிறார்கள். 

80 வயதைத் தாண்டி, தற்போது கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்த முதியவர்கள் இருவர் சமீபத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“உறவு என்றால் என்ன? இரண்டு முதிர்ந்த நோயளிகள் கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஐசியூ வார்டிலிருந்து விடை பெறுகின்றனர். இது அவர்கள் சந்திக்கும் கடைசி முறையாக இருக்கலாம்,” என்கிற வரிளுடன் டிவிட்டரில் ஒருவர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 
 

பகிரப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருவதோடு, அனைவருடைய கருத்திட்டும் வருகின்றனர். பயனாளர்கள் சிலர் “வயதானவர்கள் துன்பப்படுவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

மற்றுமொரு ட்விட்டர் பயனாளி, “என் இதயம் நொறுங்கிடவிட்டது. ஆனால், இதை எப்படி ஒருவர் படம் எடுத்தார். அந்த வயதான பெண் வலியில் துடிக்கிறார். அந்த ஆண் உதவி கேட்டு அழுகிறார்,” என பதிவிட்டிருக்கிறார்.

361-க்கும் அதிகமான நோயாளிகள் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்திருக்கிறார்கள். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


More News