This Article is From Dec 13, 2019

Video : கொச்சியில் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை பிடித்த பெண்

நான்கு நபர்களின் உதவியுடன் பெரிய மலைப்பாம்பை திறமையாக பிடிக்கிறார். பெரிய பாம்பை பிடித்து ஒரு பையில் அடக்கிறார்.

Video : கொச்சியில் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை பிடித்த பெண்

சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்

கேரள மாநிலம் கொச்சியில் வனவிலங்கு மீட்பரான வித்யா ராஜு 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

யுவர்ஸ்டோரி படி, வித்யா ராஜு பாம்பினை மீட்பதற்கான முயற்சிகளை 2002-2003 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளார். இவரின் கணவர் கடற்படையில் கமெண்டர் கோவாவில் இருக்கிறார். 

வித்யா ராஜூவின் சமீபத்திய பாம்பை மீட்கும் முயற்சியை வீடியோவில் காணலாம். நான்கு நபர்களின் உதவியுடன் பெரிய மலைப்பாம்பை திறமையாக பிடிக்கிறார். பெரிய பாம்பை பிடித்து ஒரு பையில் அடக்கிறார்.  

எர்ணாகுளத்தில் உள்ள குடியிருப்பு பகுதியான தரங்கிணி அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே மீட்பு பணி நடந்தது. அந்த வீடியோவை பாருங்கள்: புதன்கிழமை ஆன்லைனில் வெளிவந்த  வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

 ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். 

Click for more trending news


.