இணையத்தில் வைரலாகும் விஜய் பட நடிகையின் பிகினி புகைப்படம்!!

பிகினி ஃபோட்டோவுக்கு லைக்கும் கமென்ட்சும் குவிந்து வருகிறது. Sun Bath எடுத்துக் கொண்டிருந்தபோது, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இலியானா.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இணையத்தில் வைரலாகும் விஜய் பட நடிகையின் பிகினி புகைப்படம்!!

இன்ஸ்டாவில் இலியானா வெளியிட்டுள்ள புகைப்படம்.


New Delhi: 

தளபதி விஜய்-ன் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை இலியானா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூரியக் குளியல் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புகைப்படத்தில் இலியானாவின் ரிஆக்சனை அவரது ரசிகர்கள் மிகவும் ரசித்து கமென்ட் செய்துள்ளனர். 

சன் பாத் செய்து கொண்டிருக்கையில், வெயிலில் ரொம்ப நேரம் இருக்காதே கருத்து விடுவாய் என்று அவரது தாயார் கூறியுள்ளாராம். இதற்கு அதனால் என்ன என்று சுட்டித்தனமாக பதில் அளித்ததாக, இலியானா தனது போட்டோ கேப்சனில் கூறியுள்ளார். 
 

:

முன்னதாக இந்த வாரம் நீல நிற பிகினி போட்டோ இலியானாவின் இன்ஸ்டாவில் வெளிவந்தது. இந்த புகைப்படம் வைரலான நிலையில், சன் பாத் பிகினியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 
 

தமிழில் நண்பன் படத்திற்கு பின்னர் சரியான வாய்ப்புகள் இலியானாவுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் இந்தி திரையுலகத்திற்கு தாவினார். 
:

Bikini appreciation post

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

Meanwhile, also check out Ileana D'Cruz's other stunning pictures in bikinis.

Waiting for the sun to come out @colstonjulian

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

தற்போது பகல்பன்ட்டி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அனில் கபூர், ஜான் ஆப்ரகாம், அர்சாத் வர்சி, கிருதி கர்பந்தா உள்ளிட்டோ நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................