This Article is From Feb 02, 2019

ஐஐடி ஐதராபாத்தில் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

உயிரிழந்த மாணவர் செகந்திராபாத்தின் போன்பள்ளி பகுதியை சேர்ந்த அனிருத்யா என்று போலீசார் தெரிவித்தனர்.

ஐஐடி ஐதராபாத்தில் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

உயிரிழந்த மாணவர் மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியலில் 4-ம் ஆண்டு படித்து வந்தவர்.

Hyderabad:

ஐஐடி. ஐதராபாத் கல்வி நிலையத்தில் மாணவர் ஒருவர் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செகந்திராபாத் நகரின் போன் பள்ளியை சேர்ந்த அனிருத்யா என்பது தெரியவந்தது.

உயிரிழந்த மாணவர் மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியலில் 4-ம் ஆண்டு படித்து வந்தவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்பு இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனிருத்யாவின் இமெய்ல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

.