யானைகளுக்கு மத்தியில் ஒரு ‘Heart’ படம் இருக்கு! கண்டுபிடிங்க பார்க்கலாம்!! #Challenge

கண்டுபிடிக்கும் போட்டி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும், சுவாரசியமாகவும் அமைந்துள்ளது.

யானைகளுக்கு மத்தியில் ஒரு ‘Heart’ படம் இருக்கு! கண்டுபிடிங்க பார்க்கலாம்!! #Challenge

சேலஞ்ச் செய்யும் படம் இதுதான்.

சுமார் 100 யானைகள் இடம் பெற்றிருக்கும் இந்தப் படத்தில் ஒரு இதயத்தின் Heart படமும் உள்ளது. அதனை உடனடியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் கில்லாடிதான்.

வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. அவை குட்டி யானைகளாகக்கூட இருக்கலாம். அவற்றின் முதுகில் பட்டாம்பூச்சி போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஒரேயொரு இதயம்தான் இந்தப் படத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பக்கத்தல் Ebrahim Universe என்ற பயனாளர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனை ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு சிலர் இதயத்தை கண்டும் பிடித்து விட்டார்கள். நீங்கள் கண்டுபிடிச்சீட்டிங்களா!!

Click for more trending news


More News