கிரிக்கெட் கடவுள் சச்சின்

மைதானங்களில் சச்சின் நுழையும் போது விண்ணைப்பிளக்கும் சச்சின்... சச்சின் என்ற வார்த்தை இன்னமும் அவர் ஓய்வுபெற்ற வான்கடே மைதனத்துக்குள் மட்டுமல்ல அவர் ஆடிய ஒவ்வொரு மைதானங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஹாப்பி பர்த்டே சச்சின்!

 Share
EMAIL
PRINT
COMMENTS
கிரிக்கெட் கடவுள் சச்சின்
68knp3o8

கிரிக்கெட் விளையாட்டினால் சச்சினும்… சச்சினால் கிரிக்கெட் விளையாட்டும் பெருமையும் புகழையும் அடைந்தது.

s35pg6c8

பிராட் ஹக் பந்தில் ஒருமுறை சச்சின் அவுட் ஆகிவிடுவார். அதன்பின் ஹாட்ஜிடம் இனி உங்க்லள் பந்தில்  அவுட் ஆகமாட்டேன் என்றுகூறியவர் கடைசி வரை ஹாட்ஜ் பந்தில் அவுட் ஆகவே இல்லை.

tro6j6og

சச்சின் ஒற்றை ஆளாக அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர்.

455lrtsg

சச்சினைப் பார்த்தே கிரிக்கெட்டை வாழ்வாக எடுத்துக் கொண்டவர்கள் பலரும் உண்டு.

8j7tfv1g

சாதனையின் நெஞ்சைப் பிளந்த அற்புதத்திற்கு இன்று 46 வயது என்றால் நம்பவா முடிகிறது… வாழ்த்துக்கள் சச்சின் we love for everசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................