மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் கட் -ஆப் மதிப்பெண் குறைந்தது

பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 44 சதவிகிதம் மதிப்பெண்ணினை பெற வேண்டும், மாற்றத்திறனாளிகள் 39 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் கட் -ஆப்  மதிப்பெண் குறைந்தது

மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க முன்வந்துள்ளது.  


New Delhi: 

சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆளுநர்கள் வாரியத்துடன் கலந்தாலோசித்து 2019-20 மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க முன்வந்துள்ளது.  

2019-20 கல்வியாண்டில் முதுகலை மருத்துவ  படிப்புகளுக்கு தகுதியினைப் பெற  பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 44 சதவிகிதம் மதிப்பெண்ணினை பெற வேண்டும், மாற்றத்திறனாளிகள் 39 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவில் 34 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்கள் படி மாணவர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய கோரியுள்ளது சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................