கூகுளுக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன்!

"ஆணையம் கூகுளுக்கு 1.49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்துள்ளது" என வர்த்தக போட்டித்தன்மை ஆணையர் மர்கரேத் வெஸ்டாகர் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கூகுளுக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன்!

"ஆன்லைன் தேடுதல் தளத்தில் விளம்பரங்களுக்கு தகவல்களை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது"

ஐரோப்பிய யூனியனின் அதிகாரம் வாய்ந்த அமைப்பான, நம்பிக்கைக்கு எதிரான நெறிமுறையாளர் டெக் நிறுவனமான கூகுளுக்கு முறையற்ற போட்டித்தன்மையுடன் செயல்படுவதற்காக அபராதம் விதித்துள்ளது. இது ஐரோப்பாவின் சமீபத்திய சிலிக்கான் வேலி மீதான எதிர்மறை செயலாக மாறியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் நடத்திய விசாரணையில், "ஆணையம் கூகுளுக்கு 1.49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்துள்ளது. ஆன்லைன் தேடுதல் தளத்தில் விளம்பரங்களுக்கு தகவல்களை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என வர்த்தக போட்டித்தன்மை ஆணையர் மர்கரேத் வெஸ்டாகர் தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................