ட்விட்டர் இவ்வாறு ட்வீட் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது
ட்விட்டரை உபயோகிப்பவர்களை ட்விட்டரை விட்டு வெளியேற கூறியுள்ளது ட்விட்டர். ஆம் அதுவும் ஒரு நல்ல காரியதிற்குத்தான். ‘ட்விட்டரில் இருந்து வெளியேறி, தாங்கள் விருப்பத்திற்குரியவர்களிடம் கொஞ்சம் நேரம் உரையாடுங்கள், முடிந்தால் நேரில்' என ட்விட்டர் பதிவிட்டது.
இந்த காலத்தின் மிகப் பெரிய போதையாக மாறியிருப்பது சமூக வலைதளங்கள். அனைத்தும் இணையம் மூலமே நடைப்பெறுவதால், உண்மையான அன்பு என்பது என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இதனால்தான் ட்விட்டர், இணைய போதையில் இருந்து சிறிது நேரம் வெளிவந்து உண்மையான அன்பை பரிமாறிக் கொள்ள ட்வீட் செய்துள்ளது.
இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்வீட் பெற்றுள்ள ரி-ட்வீட்டே அதற்கு எடுத்துகாட்டு.
சில பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
சிலர் இதனையே மீம் ஆக மாற்றியுள்ளனர்.
Click for more
trending news