This Article is From May 29, 2019

கொல்கத்தா பார்க் சர்கஸில் தீ விபத்து!

அணைக்கும் முயற்சியில் 12 தீயனணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

இன்று மதியம் கொல்கத்தா பார்க்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Kolkata:

கொல்கத்தா ரைஃபில் ரேன்ஞ் ரோட்டில் உள்ள பார்க் சர்கஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

12 தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்க போராடி வருகின்றன. 

மேலதிக தகவல்கள் விரைவில்

முன்னதாக மே 14-ஆம் தேதியன்று வேதிக் வில்லேஜ் ஸ்பா ரிசார்ட்(Vedic Village Spa Resort)-ல் இதே மாதிரி தீ விபத்து ஏற்பட்டது. இது கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 20 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.