This Article is From May 25, 2019

காரில் ஏறிய கரடி குடும்பம் - வைரலாகும் புகைப்படம்

3 கரடிகள் கொண்ட ஒரு கரடி குடும்பம் தனது வாகனத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

காரில் ஏறிய கரடி குடும்பம் - வைரலாகும் புகைப்படம்

காரில் விளையாடும் கரடி குடும்பம்

அமெரிக்கா டென்ஸி நகரத்தில் கரடி குடும்பம் காரில் ஏறி விளையாடியுள்ளது என்று, சிஎம்ஓ பார்பர்ஷாப் ஓனரான ஷாட் மொரிஸ் என்பவர் 14 நியூஸ் நிறுவனத்திற்கு கொடுத்த தகவல் கொடுத்துள்ளார்.  அதன்படி 3 கரடிகள் கொண்ட ஒரு கரடி குடும்பம் தனது வாகனத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக புகைப்படங்களை  பதிவிட்டுள்ளார். 

கீழே உள்ள பேஸ்புக் பதிவில் அதை பார்க்கலாம்.

கீழே உள்ள பேஸ்புக் பதிவில் அதை பார்க்கலாம்.

மோரிஸின் பேஸ்புக் போஸ்டினை 300 பேர் ஷேர் செய்துள்ளனர்.

பலரும் இந்த பதிவைப் பார்த்து சிரித்து மகிழ்ந்துள்ளனர்.

பலரும் கரடிகள் பார்க்க அழகாக உள்ளதென கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click for more trending news


.