"வதந்திகளை நம்ப வேண்டாம்" வாங்கடே மைதான மிரட்டல் குறித்து மும்பை போலீஸ்!

"மும்பை நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் அத்தனை முயற்சிகளும் மும்பை போலீஸ் மேற்கொள்ளும்" என்று அவர் போலீஸ் கூறியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

வாங்கடே மைதானத்துக்கு மிரட்டல் வருவது "பொய்யான செய்தி" ஒன்று பரவி வருகிறது என போலீஸ் கூறியுள்ளது.


Mumbai: 

தெற்கு மும்பையில் இருக்கும் வாங்கடே மைதானத்துக்கு எந்த ஒரு மிரட்டலும் வரவில்லை என மும்பை சிட்டி போலீஸ் தெரிவித்துள்ளது.

மைதானத்துக்கு மிரட்டல் வருவது "பொய்யான செய்தி" ஒன்று பரவி வருகிறது என போலீஸ் கூறியுள்ளது.

"ஐபிஎல் போட்டிகள் நடக்கும் வாங்கடே மைதானத்துக்கு மிரட்டல் வருவதற்கு எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை" என மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் மஞ்சுநாத் சின்சே தெரிவித்தார்.

மேலும், "மும்பை நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் அத்தனை முயற்சிகளும் மும்பை போலீஸ் மேற்கொள்ளும்" என்று அவர் கூறினார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீஸ் கூறி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கடே மைதானத்தில் சந்திக்கிறது. நான்காவது வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி விளையாடி வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................