Entertainment

இந்திய திரைப்பட வசூல் சாதனைகளை முறியடிக்குமா 2.0... சினிமா வட்டாரத்தின் பரபர தகவல்கள்!

இந்திய திரைப்பட வசூல் சாதனைகளை முறியடிக்குமா 2.0... சினிமா வட்டாரத்தின் பரபர தகவல்கள்!

Wednesday November 28, 2018

வணிகப் படத்திற்கான அத்தனை பிரமாண்டமும் 2.0 வில் இருப்பதால் நிச்சயமாக இது வெகுஜன மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 2.0 படத்திற்கு சிக்கலா..?

ரஜினியின் 2.0 படத்திற்கு சிக்கலா..?

Wednesday November 28, 2018, New Delhi

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 2.0 நாளை வெளியாக உள்ள நிலையில், அதனை மறு தணிக்கை செய்ய வலியுறுத்தி சென்சார் போர்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்தியில் ரிக்கார்டு வைத்த ரஜினியின் 2.0

இந்தியில் ரிக்கார்டு வைத்த ரஜினியின் 2.0

Thursday November 29, 2018, New Delhi

3D மற்றும் 2D தொழில் நுட்பத்தில் வெளியாகியிருக்கும் ரஜினியின் 2.0 திரைப்படம் முந்தைய ரிக்கார்டுகள் பலவற்றை முறியடித்து வருகிறது.

‘2.0’- ஹிட்டா… மிஸ்ஸா..? - திரைப்பட விமர்சனம்! - 2.0 Movie Review

‘2.0’- ஹிட்டா… மிஸ்ஸா..? - திரைப்பட விமர்சனம்! - 2.0 Movie Review

Saibal Chatterjee | Friday November 30, 2018

‘சிவாஜி’, ‘எந்திரன்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘2.0’

2.0... - அறிவியல் எழுச்சியா? அறிவின் வீழ்ச்சியா?

2.0... - அறிவியல் எழுச்சியா? அறிவின் வீழ்ச்சியா?

Friday November 30, 2018, New Delhi

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உயிரனங்களின் கொலைக்கருவியா என்னும் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது

இந்தியில் முதல் நாளில் ரூ.20 கோடி கலெக்ஷன் செய்த 2.0

இந்தியில் முதல் நாளில் ரூ.20 கோடி கலெக்ஷன் செய்த 2.0

Friday November 30, 2018

வர்த்தக ரீதியாக 2.0 திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது.

‘கபாலி, காலா vs 2.0’ ஒப்பீடும் அவதூறும்… இணையத்தில் பரபரக்கும் விவாதம்!

‘கபாலி, காலா vs 2.0’ ஒப்பீடும் அவதூறும்… இணையத்தில் பரபரக்கும் விவாதம்!

Written by Barath Raj | Friday November 30, 2018

ரிலீஸான முதல் நாளில் எவ்வளவு கலெக்‌ஷனை படம் அள்ளியிருக்கிறது என்று வணிக ரீதியாக ஒரு புறம் விவாதம் நடந்து வந்தாலும், கபாலி மற்றும் காலா திரைப்படங்களுடன் ஒப்பீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன

காதலனை கரம் பிடித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா - கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

காதலனை கரம் பிடித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா - கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

Saturday December 01, 2018, New Delhi

இந்து மத முறைப்படி நிக் ஜோன்சுக்கும் - பிரியங்கா சோப்ராவுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

2-வது நாளிலும் இந்தியில் வசூலை குவித்தது ரஜினியின் 2.0

2-வது நாளிலும் இந்தியில் வசூலை குவித்தது ரஜினியின் 2.0

Saturday December 01, 2018, New Delhi

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படம் நல்ல வசூலை உலகெங்கும் குவித்து வருகிறது.

புற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பாலிவுட் நடிகை

புற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பாலிவுட் நடிகை

Monday December 03, 2018, New Delhi

“சோனாலி பிந்த்ரே நலமுடன் இருக்கிறார். மிக விரைவாகவே நலமாகி விட்டார்." கணவர் கோல்டி பிஹல்

2.0 வின் பாலிவுட் வசூல் மட்டும் என்ன தெரியுமா...?

2.0 வின் பாலிவுட் வசூல் மட்டும் என்ன தெரியுமா...?

Tuesday December 04, 2018, New Delhi

2.0வின் ஹிந்தி வெர்சன் வெளியீட்டு உரிமத்தை கரண் ஜோகர் தர்மா புரடெக்‌ஷன் பெற்றிருந்தது. படத்தின் வெற்றியை ட்விட்டரில் பதிவு செய்திருந்தது.

நீ இல்லாத இடமேது சுடர்மிகு வடிவேலா- இணையத்தை கலக்கும் ‘மரணமாஸ் வடிவேலு வெர்ஷன்’!

நீ இல்லாத இடமேது சுடர்மிகு வடிவேலா- இணையத்தை கலக்கும் ‘மரணமாஸ் வடிவேலு வெர்ஷன்’!

Written by Saroja | Wednesday December 05, 2018

‘பார்க்கத் தானே போற இந்த காளியோட ஆட்டத்தை’ என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல்

‘2.0’ ரூ.500 கோடி வசூல்… சினிமா சாதனைகள் தொடர்ந்து முறியடிப்பு!

‘2.0’ ரூ.500 கோடி வசூல்… சினிமா சாதனைகள் தொடர்ந்து முறியடிப்பு!

Thursday December 06, 2018

2.0, சீக்கரமே 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷனைப் பெற்றுவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணப் புகைப்படங்கள்

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணப் புகைப்படங்கள்

Saturday December 08, 2018, New Delhi

இந்தியன் லெஹகன்ஹாவை உருவாக்கிய ஸபையாஸ்சிக்கு நன்றி. திருமண நிகழ்வுகளை மறக்க முடியாத வண்ணம் வடிவமைத்து கொடுத்த அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோருக்கு நன்றி என்று கூறியிருந்தார்.

‘2.0’ இந்தியில் செய்த சாதனை..!

‘2.0’ இந்தியில் செய்த சாதனை..!

Monday December 10, 2018, New Delhi

வெள்ளியன்று 2.0, 5.85 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், சனியன்று 9.15 கோடி ரூபாயை அப்படம் வசூலித்துள்ளது