Entertainment

இணையத்தில் வைரலாகும் விஜய் பட நடிகையின் பிகினி புகைப்படம்!!

இணையத்தில் வைரலாகும் விஜய் பட நடிகையின் பிகினி புகைப்படம்!!

Edited by Musthak | Thursday October 24, 2019, New Delhi

பிகினி ஃபோட்டோவுக்கு லைக்கும் கமென்ட்சும் குவிந்து வருகிறது. Sun Bath எடுத்துக் கொண்டிருந்தபோது, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இலியானா.

Bigg Boss : பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம்!! #Photos

Bigg Boss : பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம்!! #Photos

Wednesday October 23, 2019, New Delhi

மிக அதிகமாக பார்க்கப்படும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளில் பிரபலமான இந்த நிகழ்ச்சி இந்தியாவில் பாலிவுட்டை கடந்து தமிழிலிலும் காலடி பதித்துள்ளது.

இளம் காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய 46 வயது நடிகை!! #ViralPhotos

இளம் காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய 46 வயது நடிகை!! #ViralPhotos

Wednesday October 23, 2019, New Delhi

பிரபல நடிகருடன் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தாயாக இருப்பவர் இந்த 46 வயது நடிகை. தற்போது, அவரும் வாரிசு நடிகரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

ரூ. 300 கோடி வசூலை நெருங்கும் ஹிருத்திக் ரோஷனின் 'வார்' திரைப்படம்!!

ரூ. 300 கோடி வசூலை நெருங்கும் ஹிருத்திக் ரோஷனின் 'வார்' திரைப்படம்!!

Saturday October 19, 2019, New Delhi

தமிழில் போர் என பொருள்படும் வார் (WAR) திரைப்படம் வெளியாகி 17 நாட்கள் ஆன நிலையிலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு குறையவில்லை. அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் இந்தியில் வெளியாகியுள்ளன. இருப்பினும், வார் வசூல் பாதிக்கப்படவில்லை.

பிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்! Video

பிரபல டிவி நிகழ்ச்சியில் பெண் நடுவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த போட்டியாளர்! Video

Edited by Musthak | Saturday October 19, 2019, New Delhi

போட்டியாளரின் அநாகரிக செயலை நிகழ்ச்சியின் நடுவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தால் அரங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

என்னுடைய மன அழுத்ததிற்கு காரணம் இதுதான்: Andrea போட்டு உடைத்த ரகசியம்

என்னுடைய மன அழுத்ததிற்கு காரணம் இதுதான்: Andrea போட்டு உடைத்த ரகசியம்

Friday October 18, 2019

சமீபத்தில் தன்னுடைய கவிதை தொகுப்பான முறிந்த சிறகு (Broken Wing) புத்தகத்தை வெளியிட்டார். பெங்களூரில் அவரின் கவிதை தொகுப்பிற்காக நடந்த கூட்டத்தில் பலரும் மனச்சோர்வை சொல்லும் கவிதைகளை குறிப்பிட்டு பேசினார்கள். அவரின் மன அழுத்தத்திற்கான காரணத்தையும் கேட்டார்கள். 

big boss 3 finals: முகேனுக்கு பரிசு... தர்ஷனுக்கு பட வாய்ப்பு...! : உண்மையான வெற்றி யாருக்கு?

big boss 3 finals: முகேனுக்கு பரிசு... தர்ஷனுக்கு பட வாய்ப்பு...! : உண்மையான வெற்றி யாருக்கு?

Tuesday October 08, 2019

பரிசினை முகேன் தட்டி சென்றலும், தர்ஷன் பட வாய்ப்பு மூலம் மீண்டும் தன்னை சினிமா உலகில் நிறுவிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதை தர்ஷன் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 

முடிவுக்கு வந்த காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

முடிவுக்கு வந்த காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

Tuesday October 08, 2019, New Delhi

இருவருக்கும் இடையே இருவரும் வளர வேண்டும் என்ற எண்ணம் அவசியம். உலகம் தீர்ப்புகளுடன் காத்திருக்கிறது. எனவே புரிதலுடன் இருப்பது அவசியமாகிறது

அட்டகாசமான பிகினி உடையில் நடிகை இலியானா...!

அட்டகாசமான பிகினி உடையில் நடிகை இலியானா...!

Edited by Saroja | Tuesday October 08, 2019, New Delhi

இலியானா பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஜெயலலிதா பயோ பிக் : எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமி!!

ஜெயலலிதா பயோ பிக் : எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமி!!

Edited by Musthak | Saturday October 05, 2019, Mumbai

ஜெயலலிதாவின் வரலாற்றுப் படத்திற்கு 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை 'மதராச பட்டினம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த திரைப்படம் 'ஜெயா' என்ற பெயரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த Sye Raa Narasimha Reddy - குஷியில் சிரஞ்சீவி குடும்பம்!

2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த Sye Raa Narasimha Reddy - குஷியில் சிரஞ்சீவி குடும்பம்!

Edited by Barath Raj | Saturday October 05, 2019, New Delhi

Sye Raa Narasimha Reddy திரைப்படம், உய்யல்வாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தியது

Bigg Boss Tamil 3, Day 103 :  சோபாவை உட்கார்ந்தே உடைத்த பிரியங்கா… நன்றி சொன்ன பிக் பாஸ்…!

Bigg Boss Tamil 3, Day 103 :  சோபாவை உட்கார்ந்தே உடைத்த பிரியங்கா… நன்றி சொன்ன பிக் பாஸ்…!

Edited by Saroja | Friday October 04, 2019

விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆனந்த் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர்.

பெல்லி டான்சில் அசத்திய பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் வீடியோ!

பெல்லி டான்சில் அசத்திய பிரபல நடிகரின் மகள்!! வைரலாகும் வீடியோ!

Edited by Musthak | Thursday October 03, 2019, New Delhi

தாளத்திற்கு ஏற்ப உடலை அசைக்கும் நளினம் பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் வீடியோ பார்க்கத் தூண்டுகிறது. இந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Bigg Boss Tamil 3, Day 102 : 'எனக்கும் தர்ஷனுக்கும் உள்ள உணர்வு...'- கண்ணீர்விட்ட ஷெரின்!

Bigg Boss Tamil 3, Day 102 : 'எனக்கும் தர்ஷனுக்கும் உள்ள உணர்வு...'- கண்ணீர்விட்ட ஷெரின்!

Written by Saroja | Thursday October 03, 2019

Bigg Boss Tamil 2, Day 102 : ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் வனிதா பேசியது தவறு என்றே கூறினார். இறுதியாக ஷெரினும் வனிதாவும் தனியாக பேசிக் கொள்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டனர். 

ஹிட்டானது சைரா நரசிம்மாரெட்டி :சிரஞ்சீவியை கட்டியணைத்து நன்றி சொன்ன மகன் ராம்சரண்!! #Photos

ஹிட்டானது சைரா நரசிம்மாரெட்டி :சிரஞ்சீவியை கட்டியணைத்து நன்றி சொன்ன மகன் ராம்சரண்!! #Photos

Edited by Musthak | Wednesday October 02, 2019, New Delhi

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சைரா நரசிம்மாரெட்டி திரைப்படம் இன்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.