Entertainment

ஜெனிபர் லோபசை காப்பியடித்தாரா பிரியங்கா சோப்ரா!! ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!

ஜெனிபர் லோபசை காப்பியடித்தாரா பிரியங்கா சோப்ரா!! ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!

Edited by Musthak | Monday January 27, 2020, New Delhi

கிராமி விருது வழங்கும் விழாவுக்கு வந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, படு கவர்ச்சியான உடையை அணிந்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்!! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஜெயலலிதா பயோ பிக்-ல் இவர்தான் எம்.ஜி.ஆர்!! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Edited by Musthak | Friday January 17, 2020, New Delhi

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் எம்.ஜி.ஆர். வேடத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

பிரபல நடிகையிடம் எல்லை மீறிய ரசிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

பிரபல நடிகையிடம் எல்லை மீறிய ரசிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Edited by Musthak | Thursday January 09, 2020, New Delhi

நடிகை சாரா அலி கான் தனது புத்தாண்டை மாலத்தீவில் கொண்டாடினார். அவருடன் சகோதரர் இப்ராகிம் அலி கான், தாயார் அம்ரிதா சிங் ஆகியோர் உடன் சென்றனர்.

நீச்சலுடையில் பாடகி சோனா மொஹாபத்ரா : நெட்டிசன்களுக்கு கொடுத்த பதிலடி

நீச்சலுடையில் பாடகி சோனா மொஹாபத்ரா : நெட்டிசன்களுக்கு கொடுத்த பதிலடி

Edited by Saroja | Tuesday December 31, 2019, New Delhi

இந்த ஆண்டு முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக சோனா மொஹாபத்ரா பிரபலமடைந்தார். கபீர் சிங் திரைப்படம் குறித்து வெளியிட்ட விமர்சனம் பெரிதும் பேசப்பட்டது.

மங்களூரு, லக்னோவில் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு! - இணைய சேவை முடக்கம்!

மங்களூரு, லக்னோவில் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு! - இணைய சேவை முடக்கம்!

Edited by Esakki | Friday December 20, 2019, Lucknow

லக்னோவை தவிர்த்து ஹாசியாபாத், பிலிபித், சாம்பால், பாரேய்லி மற்றும் மீரட் உள்ளிட்ட பகுதிகளிலும் இணை சேவை முடக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோவில் சனிக்கிழமை நண்பகல் வரை இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ரஜினியின் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியானது! ரசிகர்கள் உற்சாகம்!! 'I am a Bad Cop'

ரஜினியின் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியானது! ரசிகர்கள் உற்சாகம்!! 'I am a Bad Cop'

Written by Musthak | Monday December 16, 2019

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்லிருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ரஜினியின் அறிமுகப் பாடலான ‘சும்மா கிழி' முதல் சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

'Arjun Reddy' பற்றி பேசி டிரெண்ட் ஆன Parvathy… ‘கடுப்பான’ Vijay Deverakonda… வலுக்கும் பஞ்சாயத்து!

'Arjun Reddy' பற்றி பேசி டிரெண்ட் ஆன Parvathy… ‘கடுப்பான’ Vijay Deverakonda… வலுக்கும் பஞ்சாயத்து!

Edited by Barath Raj | Thursday November 28, 2019, New Delhi

பார்வதியின், வெளிப்படையான கருத்துகளுக்கு நெட்டிசன்கள், பலமான வரவேற்பைக் கொடுத்திருந்தபோது, இந்த விவகாரம் தேவரகொண்டாவை பாதித்துள்ளது

ஜெயலலிதா போன்ற தோற்றத்திற்காக என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா..?  : மனம் திறக்கும் கங்கணா

ஜெயலலிதா போன்ற தோற்றத்திற்காக என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா..? : மனம் திறக்கும் கங்கணா

Edited by Saroja | Tuesday November 26, 2019, New Delhi

இயக்குநர் ஏ.எல். விஜய் ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டுமென கேட்டுக் கொண்டதால் இவற்றைச் செய்ததாக தெரிவித்துள்ளார்.

80s Reunion இணையத்தை கலக்கும் மோகன்லால் சிரஞ்சீவி புகைப்படம்

80s Reunion இணையத்தை கலக்கும் மோகன்லால் சிரஞ்சீவி புகைப்படம்

Edited by Saroja | Monday November 25, 2019, New Delhi

இந்த நட்சத்திர சங்கமத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் 80’s ரீயூனியன் நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார்

Viral: இந்தியில் பேசச் சொன்ன நபரை வாயடைக்க வைத்த Taapsee Pannu 

Viral: இந்தியில் பேசச் சொன்ன நபரை வாயடைக்க வைத்த Taapsee Pannu 

Edited by Saroja | Monday November 25, 2019, New Delhi

நான் உங்களுடன் தமிழில் பேசலாமா?” பெரும்பான்மையானவர்களுக்கு எது புரியுமோ அந்த மொழியிலே பேசுகிறேன் என்று கூறிவிடுகிறார். இதைக்கேட்ட பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். 

50-வது சர்வதேச திரைப்பட திருவிழாவை தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்!!

50-வது சர்வதேச திரைப்பட திருவிழாவை தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்!!

Edited by Musthak | Wednesday November 20, 2019, Panaji

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா அரசு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவை நடத்துகின்றன. தற்போது நடைபெறவிருப்பது 50-வது திருவிழா ஆகும். இதற்காக ரூ. 40 கோடி வரைக்கும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விலங்குகளுடன் காதல்! பூடானில் விடுமுறையை கழிக்கும் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி!!

விலங்குகளுடன் காதல்! பூடானில் விடுமுறையை கழிக்கும் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி!!

Edited by Musthak | Monday November 11, 2019, New Delhi

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.

Kamal Haasan's Birthday: சொந்த ஊரில் பிறந்தநாள் கொண்டாட்டம்; புகைப்படங்கள் உள்ளே...!

Kamal Haasan's Birthday: சொந்த ஊரில் பிறந்தநாள் கொண்டாட்டம்; புகைப்படங்கள் உள்ளே...!

Edited by Saroja | Thursday November 07, 2019, New Delhi

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமான கமலுக்கு இது 60 வது ஆண்டு. இந்நிலையில் இவரது பிறந்த நாளை 3 நாள்களுக்கு பிரமாண்ட விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

''ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது'' - மத்திய அரசு அறிவிப்பு!!

''ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது'' - மத்திய அரசு அறிவிப்பு!!

Written by Musthak | Saturday November 02, 2019

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் வைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படவிருக்கிறது.

பிகிலை வழியனுப்பி வைத்த கைதி...!

பிகிலை வழியனுப்பி வைத்த கைதி...!

Written by Saroja , Edited by Saroja | Monday October 28, 2019

பிகில் தியேட்டர்கள் கலெக்‌ஷன் வெகுவாக குறைந்து தற்போது காற்று வாங்கத் தொடங்கிவிட்டன.