மொத்த இடங்கள்: 80

LIVE உத்திர பிரதேசம் தேர்தல் முடிவுகள் 2019

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக 71 தொகுகளில் வென்றது.42.63 சதவிகிதம் வாக்குகளை அக்கட்சிப் பெற்றது. 

தொகுதி முன்னணி கட்சி நிலவரம்
ஆக்ராபேரா எஸ் பி சிங் பாகல்பேரா எஸ் பி சிங் பாகல்பாஜகபாஜகவெற்றி
அக்பர்பூர்தேவேந்திர சிங் '' போலே'தேவேந்திர சிங் '' போலே'பாஜகபாஜகவெற்றி
அலிகார்சதீஷ் குமார் கௌதம்சதீஷ் குமார் கௌதம்பாஜகபாஜகவெற்றி
அலகாபாத்ரிடா பகுகுனா ஜோஷிரிடா பகுகுனா ஜோஷிபாஜகபாஜகவெற்றி
அம்பேத்கர் நகர்ரிதீஷ் பாண்டேரிதீஷ் பாண்டேபிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
அமேத்திஸ்மிர்தி இராணிஸ்மிர்தி இராணிபாஜகபாஜகவெற்றி
அம்ரோகாகுன்வர் டேனிஷ் அலிகுன்வர் டேனிஷ் அலிபிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
ஓன்லாதர்மேந்திர காஷ்யப்தர்மேந்திர காஷ்யப்பாஜகபாஜகவெற்றி
ஆசம்கர்அகிலேஷ் யாதவ்அகிலேஷ் யாதவ்எஸ்பிபிஎஸ்பிபிவெற்றி
பதாவுன்டாக்டர் சஞ்ஜித்ரா மௌரியடாக்டர் சஞ்ஜித்ரா மௌரியபாஜகபாஜகவெற்றி
பாக்பாத்சத்யபால் சிங்க்சத்யபால் சிங்க்பாஜகபாஜகவெற்றி
பக்ரைச்அக்சைபார் லால்அக்சைபார் லால்பாஜகபாஜகவெற்றி
பாலியாவிரேந்திர சிங்விரேந்திர சிங்பாஜகபாஜகவெற்றி
பண்டாஆர். கே. சிங் படேல்ஆர். கே. சிங் படேல்பாஜகபாஜகவெற்றி
பன்சாகும்கமலேஷ் பஸ்வான்கமலேஷ் பஸ்வான்பாஜகபாஜகவெற்றி
பர்பங்கிஉபேந்திர சிங் ராவத்உபேந்திர சிங் ராவத்பாஜகபாஜகவெற்றி
பரேலிசந்தோஷ் குமார் கங்கர்சந்தோஷ் குமார் கங்கர்பாஜகபாஜகவெற்றி
பஸ்திஹரிஷ் சந்திரஹரிஷ் சந்திரபாஜகபாஜகவெற்றி
ப்ஹாதோகிரமேஷ் சந்த்ரமேஷ் சந்த்பாஜகபாஜகவெற்றி
பிஜ்னோர்மலூக் நகர்மலூக் நகர்பிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
புலாந்த்ஷார்போலா சிங்போலா சிங்பாஜகபாஜகவெற்றி
சண்டெளலிடாக்டர் மகேந்திரநாத் பாண்டேடாக்டர் மகேந்திரநாத் பாண்டேபாஜகபாஜகவெற்றி
தியோரியாராமபதி ராம் திரிபாதிராமபதி ராம் திரிபாதிபாஜகபாஜகவெற்றி
தவுராக்ராரேகா வர்மாரேகா வர்மாபாஜகபாஜகவெற்றி
தோமரியாகன்ஜகதம்பிகா பால்ஜகதம்பிகா பால்பாஜகபாஜகவெற்றி
எத்தாராஜ்வீர் சிங்ராஜ்வீர் சிங்பாஜகபாஜகவெற்றி
இடாவாடாக்டர் ராம் ஷங்கர் கதீரியாடாக்டர் ராம் ஷங்கர் கதீரியாபாஜகபாஜகவெற்றி
பைசாபாத்லாலு சிங்லாலு சிங்பாஜகபாஜகவெற்றி
ஃபரூக்பாத்முகேஷ் ராஜ்புத்முகேஷ் ராஜ்புத்பாஜகபாஜகவெற்றி
பத்தேப்பூர்நிரஞ்சன் ஜோதிநிரஞ்சன் ஜோதிபாஜகபாஜகவெற்றி
பத்தேப்பூர் சிக்ரிராஜ்குமார் சாஹார்ராஜ்குமார் சாஹார்பாஜகபாஜகவெற்றி
பிரோஷாபாத்டாக்டர் சந்திரா சென் ஜடன்டாக்டர் சந்திரா சென் ஜடன்பாஜகபாஜகவெற்றி
கவுதம் புத்தா நகர்மகேஷ் ஷர்மாமகேஷ் ஷர்மாபாஜகபாஜகவெற்றி
காசியாபாத்வி கே சிங்வி கே சிங்பாஜகபாஜகவெற்றி
காசிபூர்அப்சல் அன்சாரிஅப்சல் அன்சாரிபிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
கோசிஅதுல் குமார் சிங்அதுல் குமார் சிங்பிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
கொண்டாகீர்த்தி வர்தன் சிங்கீர்த்தி வர்தன் சிங்பாஜகபாஜகவெற்றி
கோரக்பூர்ரவீந்திர ஷ்யாம்நாராயண்ரவீந்திர ஷ்யாம்நாராயண்பாஜகபாஜகவெற்றி
ஹமிர்பூர்குன்வர் புஷ்பேந்திர சிங் சாகுன்வர் புஷ்பேந்திர சிங் சாபாஜகபாஜகவெற்றி
ஹர்தோய்ஜெய் பிரகாஷ்ஜெய் பிரகாஷ்பாஜகபாஜகவெற்றி
ஹத்ராஸ்ராஜ்வீர் டிலர்ராஜ்வீர் டிலர்பாஜகபாஜகவெற்றி
ஜலூவன்பானு பிரதாப் சிங் வர்மாபானு பிரதாப் சிங் வர்மாபாஜகபாஜகவெற்றி
ஜான்பூர்சியாம் சிங் யாதவ்சியாம் சிங் யாதவ்பிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
ஜான்சிஅனுராக் சர்மாஅனுராக் சர்மாபாஜகபாஜகவெற்றி
கயிரானாபிரதீப் குமார்பிரதீப் குமார்பாஜகபாஜகவெற்றி
கைசர்கன்ஞ்ப்ரிஜ்பூசன் சரண் சிங்ப்ரிஜ்பூசன் சரண் சிங்பாஜகபாஜகவெற்றி
கன்னூஜ்சுப்ராத் பதக்சுப்ராத் பதக்பாஜகபாஜகவெற்றி
கான்பூர்சத்யதேவ் பச்சோரிசத்யதேவ் பச்சோரிபாஜகபாஜகவெற்றி
கவுசம்பிவினோத் குமார் சோன்கர்வினோத் குமார் சோன்கர்பாஜகபாஜகவெற்றி
கேரிஅஜய் குமார்அஜய் குமார்பாஜகபாஜகவெற்றி
குஷி நகர்விஜய் குமார் துபேவிஜய் குமார் துபேபாஜகபாஜகவெற்றி
லால்கஞ்சங்கீதா ஆசாத்சங்கீதா ஆசாத்பிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
லக்னோராஜ்நாத் சிங்ராஜ்நாத் சிங்பாஜகபாஜகவெற்றி
மச்சிலிசாகர்பொலநாத் (பீ.பி.சரோஜ்)பொலநாத் (பீ.பி.சரோஜ்)பாஜகபாஜகவெற்றி
மாஹாராஜ்கான்ஜ்பங்கஜ் சௌத்ரிபங்கஜ் சௌத்ரிபாஜகபாஜகவெற்றி
மெயின்புரிமுலாயம் சிங் யாதவ்முலாயம் சிங் யாதவ்எஸ்பிபிஎஸ்பிபிவெற்றி
மதுராஹேமா மாலினிஹேமா மாலினிபாஜகபாஜகவெற்றி
மீரட்ராஜேந்திர அகர்வால்ராஜேந்திர அகர்வால்பாஜகபாஜகவெற்றி
மிர்சாபூர்அனுப்ரியா படேல்அனுப்ரியா படேல்ஏடிஏடிவெற்றி
மிஸ்ரிக்அசோக் குமார் ராவத்அசோக் குமார் ராவத்பாஜகபாஜகவெற்றி
மோகன்லால்கன்ஞ்கௌஷல் கிஷோர்கௌஷல் கிஷோர்பாஜகபாஜகவெற்றி
மோரதாபாத்டாக்டர் எஸ். டி. ஹசன்டாக்டர் எஸ். டி. ஹசன்எஸ்பிபிஎஸ்பிபிவெற்றி
முசாஃபர்நகர்சஞ்சீவ் குமார் பால்யன்சஞ்சீவ் குமார் பால்யன்பாஜகபாஜகவெற்றி
நாகினாகிரிஷ் சந்திராகிரிஷ் சந்திராபிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
புல்புர்கேஷரி தேவி படேல்கேஷரி தேவி படேல்பாஜகபாஜகவெற்றி
பில்லிபித்வருண் காந்திவருண் காந்திபாஜகபாஜகவெற்றி
பிரதப்கர்சங்கம் லால் குப்தாசங்கம் லால் குப்தாபாஜகபாஜகவெற்றி
ரே பரேலிசோனியா காந்திசோனியா காந்திகாங்கிரஸ்காங்கிரஸ்வெற்றி
ராம்பூர்ஆஸாம் கான்ஆஸாம் கான்எஸ்பிபிஎஸ்பிபிவெற்றி
ராபர்ட்ஸ்கஞ்ச்பக்கவுரி லால் கோல்பக்கவுரி லால் கோல்ஏடிஏடிவெற்றி
சஹாரான்பூர்ஹஜி ஃபஸ்லூர் ரெஹ்மான்ஹஜி ஃபஸ்லூர் ரெஹ்மான்பிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
சலேம்பூர்ரவீந்தர்ரவீந்தர்பாஜகபாஜகவெற்றி
சம்பல்டாக்டர் ஷபிகுர் ரெஹ்மான் பாரக்டாக்டர் ஷபிகுர் ரெஹ்மான் பாரக்எஸ்பிபிஎஸ்பிபிவெற்றி
சாண்ட் கபீர் நகர்பிரவீன் குமார் நிஷாத்பிரவீன் குமார் நிஷாத்பாஜகபாஜகவெற்றி
ஷாஜாஹான்பூர்ஆரண் குமார் சாகர்ஆரண் குமார் சாகர்பாஜகபாஜகவெற்றி
ஷ்ரஸ்வதுராம் ஷிரொமணிராம் ஷிரொமணிபிஎஸ்பிபிஎஸ்பிவெற்றி
சித்தாபூர்ராஜேஷ் வர்மாராஜேஷ் வர்மாபாஜகபாஜகவெற்றி
சுல்தான்பூர்மேனகா காந்திமேனகா காந்திபாஜகபாஜகவெற்றி
உனாசாக்ஸி மஹாராஜ்சாக்ஸி மஹாராஜ்பாஜகபாஜகவெற்றி
வாரணாசிநரேந்திர மோடிநரேந்திர மோடிபாஜகபாஜகவெற்றி
இதைப் பற்றி உத்திர பிரதேசம்

மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசமாநிலத்தில் இருந்து 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். உத்தர பிரதேசத்தில் இருக்கும் 80தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று அறிவித்ததுதேர்தல் ஆணையம்.

 காசியாபாத், புலாந்த்ஷர், முசாஃபர்நகர்,வாரணாசி, மயின்புரி, ரேபரேலி, மதுரா, ஹத்ராஸ், கோராக்பூர், உனாவ்,ஃபுல்புர், பிலிபிட்டி, ஆக்ரா, ஜலுவான், அலிகார், ஃபயிஸாபாத், கவுதம்புத்தா நகர், அக்பர்பூர், லக்னோ, ஹமிர்பூர், டியோரியா, பரேலி,மகாராஜ்கஞ்ச், கைரானா, ஷாஜஹான்பூர், சேலம்பூர், மீரட், கான்பூர்,மிர்ஸாபூர், பாராபாங்கி, பாக்பத், பிஜ்னோர், இதா, ராபர்ட்ஸ்கஞ்ச்,ஜான்சி, பான்ஸ்கோரன், ஃபதேபூர், சுல்தான்பூர், ஃபதேபூர் சிக்ரி,இதாவா, மச்சிலிஷார், பிரதாப்கர், பதாவன், கோண்டா, அம்ரோஹா,பாதோய், சந்தவ்லி, ஃபருக்காபாத், ஜாவன்பூர், கோசி,மோகன்லால்கஞ்ச், பாலியா, அம்பேத்கர் நகர், அவோன்லா,தவ்ரோஹ்ரா, பாண்டா, ஃபிரோஸ்பாத், கேரி, அமேதி, தோமாரியாகஞ்ச்,சாந்த் கபிர் நகர், பஹ்ரைச், நாகினா, மோராதாபாத், மிஸ்ரிக்,ஷரஸ்வதி, குஷி நகர், ஹர்தோய், கைசேர்கஞ்ச், சாஹரான்பூர்,அசாம்கர், லால்கஞ்ச், பிரயாக்ராஜ், சிதாபூர், கவுஷாம்பி, பஸ்தி,காசியாபூர் ராம்பூர், கன்னூஜ், சாமல் ஆகியவையே உத்தரபிரதேசத்தில் இருக்கும் தொகுதிகள். 

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக 71 தொகுகளில் வென்றது. 42.63 சதவிகிதம் வாக்குகளை அக்கட்சிப் பெற்றது. அதன் கூட்டணிக்கட்சியான அப்னா தளம் 2 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாடி5 தொகுதிகளை கைப்பற்றியது.22.35 சதவிகித வாக்குகளைப் பெற்றது.பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல்,19.77 சதவிகித வாக்குசதவிகிதத்தைப் பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளை கைப்பற்றி 7.53சதவிகித வாக்குகளைப் பெற்றது. 

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகளின்கூட்டணியால் பாஜக, இந்த முறை தேர்தலில் பெரும் நெருக்கடியைசந்தித்து வருகிறது. காங்கிரஸும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவாய்ப்புள்ளது. சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அமேதி மற்றும் ரேபரேலிதொகுதிகளில் இந்தக் கூட்டணி போட்டியிடவில்லை. 

மொத்த இடங்கள்: 80

லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

................... Advertisement ...................
................... Advertisement ...................